← Back

Oh Janani Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Aa… aaa…aa….aa…. Aa… aa…aa…aa…aaa….aaaaa Aa… aa…aa…aa.. O janani…eeee En swaram nee… Male : Megam thedum vaanam Anuraagam thedum gaanam Vaazhum kaalam thorum Thanai naalum thedum jeevan O janani …eeee En swaram nee… O janani… eee… Male : Maarum ennaalum kaatchigal Maarum appodhu paadhaigal Keladi….. Paadhai illaadha yaathirai Megam illaadha vaan mazhai Yedhadi….. Male : Kaala dhevanae vazhi vidu Nesam vaazhavae Yaaro kan paartha poo idhu Yaarai kondaada poothadhu Thaenae vizhigal nanaiyudhu Male : O janani…eeee En swaram nee… Male : Megam thedum vaanam Anuraagam thedum gaanam Vaazhum kaalam thorum Thanai naalum thedum jeevan O janani …eeee Male : Jaadai illaadha paarvaigal Vaarthai illaadha baashaigal Pesumo… Pechil varaadha aasaigal Tholil vizhaadha maalaigal Laabamo….. Male : Mauna raagam ketkumo Paadal aagumo Yedho sondhangal thedinom Yedho bandhathil vaazhgirom Maanae vaazhga nalamudan Male : O janani…eeee En swaram nee… Male : Megam thedum vaanam Anuraagam thedum gaanam Vaazhum kaalam thorum Thanai naalum thedum jeevan O janani …eeee En swaram nee… O janani… eee…
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ….ஆஅ….ஆஅ…. அஅஅஅ…….ஆஅ…..ஆஅ…… ஆஅ….ஆஅ….ஆஅ. ஆண் : ஓ ஜனனி…….. என் ஸ்வரம் நீ…….. மேகம் தேடும் வானம் அனு அனுராகம் தேடும் கானம் வாழும் காலந்தோறும் தனை நாளும் தேடும் ஜீவன் ஆண் : ஓ ஜனனி…….. என் ஸ்வரம் நீ…….. ஓ ஜனனி…….. ஆண் : மாறும் எந்நாளும் காட்சிகள் மாறும் அப்போது பாதைகள் கேளடி பாதை இல்லாத யாத்திரை மேகம் இல்லாத வான்மழை ஏதடி ஆண் : கால தேவனே வழி விடு நேசம் வாழவே யாரோ கண் பார்த்த பூ இது யாரைக் கொண்டாடப் பூத்தது தேனே விழிகள் நனையுது ஆண் : ஓ ஜனனி…….. என் ஸ்வரம் நீ…….. மேகம் தேடும் வானம் அனுராகம் தேடும் கானம் வாழும் காலந்தோறும் தனை நாளும் தேடும் ஜீவன் ஓ ஜனனி…….. ஆண் : ஜாடை இல்லாத பார்வைகள் வார்த்தை இல்லாத பாஷைகள் பேசுமோ பேச்சில் வராத ஆசைகள் தோளில் விழாத மாலைகள் லாபமோ…. ஆண் : மௌன ராகம் கேட்குமோ பாடல் ஆகுமோ ஏதோ சொந்தங்கள் தேடினோம் ஏதோ பந்தத்தில் வாழ்கிறோம் மானே வாழ்க நலமுடன் ஆண் : ஓ ஜனனி…….. என் ஸ்வரம் நீ…….. மேகம் தேடும் வானம் அனுராகம் தேடும் கானம் வாழும் காலந்தோறும் தனை நாளும் தேடும் ஜீவன் ஆண் : ஓ ஜனனி…….. என் ஸ்வரம் நீ…….. ஓ ஜனனி……..