← Back

Aasai Thathumbucha Song Lyrics

Singer : TeeJay Arunasalam Music by : Justin Prabhakaran Male : Aasai thathumbucha Aasai thathumbucha Pesa marandhucha unnaala Kodali kannaala Marudhani pusuriyae Male : Kutti kutti paadham Yekki yekki poga Thikku thikkunnu Moochu vaanguthae Male : Thikku thikku then then Thikku thikku then then Ah thikku thikku then then Thikku thikku then then Male : Ah thikku thikku then then Thikku thikku then then Yeh thikku thikku then then Thikku thikku then then Male : Aasai thathumbucha Aasai thathumbucha Aasai thathumbucha Aasai thathumbucha Pesa marandhucha unnaala Male : Ottum pasa mela vandhu Kotti putta thaena aiyyo Thithikuren paaren unnaala Male : Aasai thathumbucha… Male : Vitterunja kallu mela Otti kitta manna pola Kootti kittu pora thannaala Male : Aasai thathumbucha… Male : Thoorura Ninnu ninnu Chorus : Ninnu ninnu Male : Neranja kenaraa Sirichen unnayaakki Male : Madakku madakkura Karaiyaakki Alaiya adikkura siragaakki Paraku parakkura padangatti Poraalae…. Male : Thikku thikku then then Thikku thikku then then Ah thikku thikku then then Thikku thikku then then Male : Ah thikku thikku then then Thikku thikku then then Yeh thikku thikku then then Thikku thikku then then Male : Aasai thathumbucha Aasai thathumbucha Aasai thathumbucha Aasai thathumbucha Pesa marandhucha unnaala Kodali kannaala Marudhani pusuriyae Male : Kutti kutti paadham Yekki yekki poga Thikku thikkunnu Moochu vaanguthae Male : Thikku thikku then then Thikku thikku then then Ah thikku thikku then then Thikku thikku then then Male : Ah thikku thikku then then Thikku thikku then then Yeh thikku thikku then then Thikku thikku then then
பாடகர் : டிஜே அருணாசலம் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : ஆசை ததும்புச்சா ஆசை ததும்புச்சா பேச மறந்துச்சா உன்னால கோடாளி கண்ணால மருதாணி பூசுறியே ஆண் : குட்டி குட்டி பாதம் எக்கி எக்கி போக திக்கு திக்குன்னு மூச்சு வாங்குதே ஆண் : திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆ திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆண் : ஆ திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் யெஹ் திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆண் : ஆசை ததும்புச்சா ஆசை ததும்புச்சா ஆசை ததும்புச்சா ஆசை ததும்புச்சா பேச மறந்துச்சா உன்னால ஆண் : ஒட்டும் பசை மேல வந்து கொட்டி புட்ட தேன அய்யோ தித்திக்குறேன் பாரேன் உன்னால ஆண் : ஆசை ததும்புச்சா ஆண் : விட்டெறிஞ்ச கல்லு மேல ஒட்டி கிட்ட மண்ண போல கூட்டிகிட்டு போற தன்னால ஆண் : ஆசை ததும்புச்சா ஆண் : தூறுர நின்னு நின்னு குழு : நின்னு நின்னு ஆண் : நெறஞ்ச கெனறா சிரிச்சேன் உன்னயாக்கி ஆண் : மடக்கு மடக்குற கரையாக்கி அலையா அடிக்குற சிறகாக்கி பறக்கு பறக்குற படங்காட்டி போறாளே….. ஆண் : திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆ திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆண் : ஆ திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் யெஹ் திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆண் : ஆசை ததும்புச்சா ஆசை ததும்புச்சா ஆசை ததும்புச்சா ஆசை ததும்புச்சா பேச மறந்துச்சா உன்னால கோடாளி கண்ணால மருதாணி பூசுறியே ஆண் : குட்டி குட்டி பாதம் எக்கி எக்கி போக திக்கு திக்குன்னு மூச்சு வாங்குதே ஆண் : திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆ திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆண் : ஆ திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் யெஹ் திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன்