← Back

Oonaan Vandhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Oonaan vanthu maattikiduchchu Naanthaan oththa kanni pottu pidippaen Thalaivarae…..antha pakkam intha pakkam Entha pakkam ponaalum Suththi suththu veli pakkam Vanthuthaanae aagonum Male : Oonaan vanthu…..haei haei Oonaan vanthu….haahaa Oonaan vanthu maattikiduchchu…haei Male : Naanaa vanthu maattikiduvaen Onnaththaan nandu pudi pottu pudippen Hehhae…..oththa kanni poda Naanum onaana illae udumbu Ottikittaa vida maattaen Jaakkiratha odambu Male : Naanaa vanthu…..haei haei…. Naanaa vanthu…..haei Naanaa vanthu maattikiduvaen Male : Naan kizhichcha kotta Thaanda vida maattean Aana mattum paareandaa daei Kodu enna kodu koodu vittu koodu Thaavi thaavi povendaa haa…aa… Male : Adadaa enna thimiru…aa… Irukku mookku kayiru Hehhae…..evandaa enna thoduvaan Hae avanthaan odhapaduvaan Paei aattam podaathae vaalaatta koodaathu Idhu varai poruththaen… Male : Oonaan vanthu maattikiduchchu Naanthaan oththa kanni pottu pidippaen…..haei Male : Naalu peru paaththaa peru kettu pogum Veru idam vaayaendaa vaadaa vaadaa Aada theriyaatti meadai enna pannum Aala vittu poyaendaa kurr kurr kurr… Male : Varuvaen onna thodarnthu Tharuven nalla virunthu Thaniyaa ninnu edhirpaen Mudivil unna jeippaen Kaalangal nerangal kai koodi venthaachchu Kodi katti parappaen Male : Oonaan vanthu maattikiduchchu Naanthaan oththa kanni pottu pidippaen Haei haei haei Oththa kanni poda Naanum onaana illae udumbu Ottikittaa vida maattaen Jaakkiratha odambu Male : Oonaan vanthu…..haei haei Oonaan vanthu….haahaei Oonaan vanthu maattikiduchchu…haei
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன் தலைவரே……அந்தப் பக்கம் இந்தப் பக்கம் எந்தப் பக்கம் போனாலும் சுத்திச் சுத்தி வேலிப் பக்கம் வந்துதானே ஆகோணும்.. ஆண் : ஓணான் வந்து….ஹேய் ஹேய்…. ஓணான் வந்து….ஹாஹா ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு….ஹேய் ஆண் : நானா வந்து மாட்டிக்கிடுவேன் ஒன்னத்தான் நண்டுப் புடி போட்டுப் புடிப்பேன் ஹெஹ்ஹே……ஒத்தக் கண்ணி போட நானும் ஓணான் இல்லே உடும்பு ஒட்டிக்கிட்டா விட மாட்டேன் ஜாக்கிரத ஒடம்பு….. ஆண் : நானா வந்து……ஹேய் ஹேய்….. நானா வந்து….ஹேய்….. நானா வந்து மாட்டிக்கிடுவேன் ஆண் : நான் கிழிச்சக் கோட்ட தாண்ட விட மாட்டேன் ஆன மட்டும் பாரேன்டா டேய் கோடு என்ன கோடு கூடு விட்டுக் கூடு தாவித் தாவிப் போவேன்டா ஹா ஆ….. ஆண் : அடடா என்ன திமிரு….ஆ…. இருக்கு மூக்குக் கயிறு ஹெஹ்ஹே… எவன்டா என்ன தொடுவான் ஹே அவன்தான் ஒதப்படுவான் பேய் ஆட்டம் போடாதே வாலாட்டக் கூடாது இது வரை பொறுத்தேன்… ஆண் : ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன் ஹேய் ஆண் : நாலு பேரு பாத்தா பேரு கெட்டுப் போகும் வேறு இடம் வாயேன்டா வாடா வாடா….. ஆடத் தெரியாட்டி மேடை என்ன பண்ணும் ஆள விட்டுப் போயேன்டா குர் குர் குர்… ஆண் : வருவேன் ஒன்னத் தொடர்ந்து தருவேன் நல்ல விருந்து தனியா நின்னு எதிர்ப்பேன் முடிவில் உன்ன ஜெயிப்பேன் காலங்கள் நேரங்கள் கை கூடி வந்தாச்சு கொடி கட்டிப் பறப்பேன்… ஆண் : ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன் ஹேய் ஹேய் ஹேய் ஒத்தக் கண்ணி போட நானும் ஓணான் இல்லே உடும்பு ஒட்டிக்கிட்டா விட மாட்டேன் ஜாக்கிரத ஒடம்பு….. ஆண் : ஓணான் வந்து….ஹேய் ஹேய்…. ஓணான் வந்து….ஹெஹேய் ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு….ஹேய்