← Back

Vaal Veesum Vaazhkai Song Lyrics

Singer : Gana Bala Music by : K Whistling : ………………………….. Male : Vaal veesum vaazhkai Nee nimirndhaal thalai illai Nee unnai kaakka Panindhaal pizhai illai Male : Un pookkil ponaal Oor seendaathae Unna don pola kaati kondaal Kai kaal irukaathae Male : Vaal veesum vaazhkai Nee nimirndhaal thalai illai Nee unnai kaakka Panindhaal pizhai illai Male : Nee pogum Saalai un peril Indrae maara Ennaathae thollai Male : Un velai Mattum seithaalae Un naatkal Azhagaagum naalai Male : Vedikkai paarthu Veenaai thirigindraai Vettai naai polae Nakkai neeti yeno alaigindrai Male : Yaar ingae Enna seithaalum Kangal rendai Thirai pottu moodu Male : Time ketaal Yaarkum sollathae Un time-ai Saripaarthu oodu Male : Naai vesham podum Naai ingillai Vesham podamal manithan vaazha Engum vazhi illai Male : Vaal veesum vaazhkai Nee nimirndhaal thalai illai Nee unnai kaakka Panindhaal pizhai illai Male : Un pookkil ponaal Oor seendaathae Inge nee unnum sotril kooda Un per kidaiyaathae….
பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : கே விஷ்லிங் : ………………….. ஆண் : வால் வீசும் வாழ்க்கை நீ நிமிர்ந்தால் தலை இல்லை நீ உன்னை காக்க பணிந்தால் பிழை இல்லை ஆண் : உன் போக்கில் போனால் ஊர் சீண்டாதே உன்ன டான் போல காட்டி கொண்டால் கை கால் இருக்காதே ஆண் : வால் வீசும் வாழ்க்கை நீ நிமிர்ந்தால் தலை இல்லை நீ உன்னை காக்க பணிந்தால் பிழை இல்லை ஆண் : நீ போகும் சாலை உன் பேரில் இன்றே மாற எண்ணாதே தொல்லை ஆண் : உன் வேலை மட்டும் செய்தாலே உன் நாட்கள் அழகாகும் நாளை ஆண் : வேடிக்கை பார்த்து வீணாய் திரிகின்றாய் வேட்டை நாய் போலே நாக்கை நீட்டி ஏனோ அலைகின்றாய் ஆண் : யார் இங்கே என்ன செய்தாலும் கண்கள் ரெண்டை திரை போட்டு மூடு ஆண் : டைம் கேட்டால் யார்க்கும் சொல்லாதே உன் டைம்ஐ சரி பார்த்து ஓடு ஆண் : நாய் வேஷம் போடும் நாய் இங்கில்லை வேஷம் போடாமல் மனிதன் வாழ எங்கும் வழி இல்லை ஆண் : வால் வீசும் வாழ்க்கை நீ நிமிர்ந்தால் தலை இல்லை நீ உன்னை காக்க பணிந்தால் பிழை இல்லை ஆண் : உன் போக்கில் போனால் ஊர் சீண்டாதே இங்கே நீ உண்ணும் சோற்றில் கூட உன் பேர் கிடையாதே