← Back

Ulaviravu Song Lyrics

Singer : Karthik Music by : Karthik Male : Thoorathu kaadhal oh En kopai thaeneer alla Vin muththam yethum Un mei muththam polae alla Male : Neril nee nirpaaiya En aasai ellaamae ketpaaiya En kai korpaaiya Male : Ho ho ho kaadhali Nee ennodu vaa ulaviravu Ho ho ho kaadhali Nee ennnodu vaa ulaviravu Male : Kaalathai konjam Hey pinn nooki oda chollu Vegangal vendam Hey pennae nee konjam nillu Male : En kannai paarpaaiya En kaadhal koorikkai ketpaaiya En kai korpaaiya Male : Ho ho ho kaadhali Nee ennodu vaa ulaviravu Ho ho ho kaadhali Nee ennnodu vaa ulaviravu Male : Perundhil yeri Perundhooram sendru Theriyadha ooril Nadappomae indru Male : Naamakku pidikka Kalaigal rasithu Vedhiyil iyarbiyal Kanitham padithu Male : Vizhiyil sudar aada Oli naada paada Un vizhiyil naanum En vazhkaiyinai theda Male : Ho ho ho kaadhali Nee ennodu vaa ulaviravu Ho ho ho kaadhali Nee ennnodu vaa ulaviravu Male : Koodaram pottu Kulir kaintha pinnae Vinmeengal enni Thuyilvomma pennae Male : Kottum aruviyil Katti kondae kulippom Neer vazhai pidithu Theeyil vaatti chaamaipom Male : Kurum paarvai vendum Kurum seithi alla Kai pesi veesi Naam kai veesi chella Male : Ho ho ho kaadhali Nee ennodu vaa ulaviravu Ho ho ho kaadhali Nee ennnodu vaa ulaviravu Male : Thoorathu kaadhal hey En kopai thaeneer alla Vin muththam yethum Un mei muththam polae alla Male : Neril nee nirpaaiya En aasai ellaamae ketpaaiya En kai korpaaiya En kai korpaaiya En kai korpaaiya En kai korpaaiya
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : கார்த்திக் ஆண் : தூரத்து காதல் ஓ என் கோப்பை தேநீர் அல்ல விண் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல ஆண் : நேரில் நீ நிற்பாயா என் ஆசை எல்லாமே கேட்பாயா என் கை கோர்ப்பாயா ஆண் : ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஆண் : காலத்தை கொஞ்சம் ஹே பின் நோக்கி ஓட சொல்லு வேகங்கள் வேண்டும் ஹே பெண்ணே நீ கொஞ்சம் நில்லு ஆண் : என் கண்ணை பார்ப்பாயா என் காதல் கோரிக்கை கேட்பாயா என் கை கோர்பாயா ஆண் : ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஆண் : பேருந்தில் ஏறி பெருந்தூரம் சென்று தெரியாத ஊரில் நடப்போமே இன்று ஆண் : நமக்கு பிடிக்க கலைகள் ரசித்து வேதியல் இயற்பியல் கணிதம் படித்து ஆண் : விழியில் சுடர் ஆட ஒலி நாடா பாட உன் விழியில் நானும் என் வாழ்க்கையினை தேட ஆண் : ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஆண் : கூடாரம் போட்டு குளிர் காய்ந்த பின்னே விண்மீன்கள் எண்ணி துயில்வோமா பெண்ணே ஆண் : கொட்டும் அருவியில் கட்டி கொண்டே குளிப்போம் நீர் வலை பிடித்து தீயில் வாட்டி சமைப்போம் ஆண் : குறும் பார்வை வேண்டும் குறும் செய்தி அல்ல கை பேசி வீசி நாம் கை வீசி செல்ல ஆண் : ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஹோ ஹோ ஹோ காதலி நீ என்னோடு வா உலவிரவு ஆண் : தூரத்து காதல் ஹே என் கோப்பை தேநீர் அல்ல விண் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல ஆண் : நேரில் நீ நிற்பாயா என் ஆசை எல்லாமே கேட்பாயா என் கை கோர்ப்பாயா என் கை கோர்ப்பாயா என் கை கோர்ப்பாயா என் கை கோர்ப்பாயா