← Back

Ezhumalai Vasa Sad Song Lyrics

Singers : P. Susheela and Jothi Kanna Music by : T. V. Raju Female : Ezhu malai vaasa emai aalum sreenivaasa Ezhu malai vaasa emai aalum sreenivaasa Ennalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emai aalum sreenivaasa Female : Vilai koduthu vaanga uyir kadaiyil virpadhillai Female : Vilai koduthu vaanga uyir kadaiyil virpadhillai Vivaramaaga solla indha arivu podhavillai Female : Thandhaiyodu pillai thanai ondru sera vaithaai Thandhaiyodu pillai thanai ondru sera vaithaai Serthu vaithu neeyae adhai pirithu veikkalaama Female : Ezhu malai vaasa emai aalum sreenivaasa Ennalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emai aalum sreenivaasa Female : Unnai nambi vandhen naan urimaiyodu solven Nalladhellam un arulaal nadakka vendum aiyaa Female : Kann thirakka vendum nee kai kodukka vendum Female : Karunai kaattu neeyae kakka vendum neeyae Female : Thirumbhi vaaraai arulai thaaraai Female : Venkatesaa srinivaasa Female : Venkatesaa srinivaasa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜோதி கண்ணா இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா பெண் : விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை பெண் : விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை விவரமாக சொல்ல இந்த அறிவு போதவில்லை பெண் : தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய் தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய் சேர்த்து வைத்த நீயே அதை பிரித்து வைக்கலாமா பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா பெண் : உன்னை நம்பி வந்தேன் நான் உரிமையோடு சொல்வேன் நல்லதெல்லாம் உன் அருளால் நடக்க வேண்டும் அய்யா பெண் : கண் திறக்க வேண்டும் நீ கை கொடுக்க வேண்டும் பெண் : கருணை காட்டு நீயே காக்க வேண்டும் நீயே பெண் : திரும்பி வாராய் …அருளை தாராய் பெண் : வெங்கடேசா … ஸ்ரீனிவாசா .. பெண் : வெங்கடேசா…..ஸ்ரீனிவாசா ….