← Back

Penn Maaney Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Aahaa aahaa….aahaa aahaa… Aahaa ahaa aahaa aahaa aahaa haa aa….. Male : Pen maanae sangeetham paadivaa Ammaanai pon oonjal aadi vaa Ullaasam aayiram un paarvai thean tharum Un naanam sevaanam….mm… Pen maanae sangeetham paadivaa Ammaanai pon oonjal aadi vaa Male : Thean mazhai nee hoi maarbilae thoovavo Devathai nee hoi naan dhinam thedavo Female : Kai arugil poo maalai kaalgalin goburam Mai vizhiyil neethaanae vaazhgiraai oor puram Male : En kadhal vaanilae pen maega oorvalam Kaanuvaen…deviyai kangalin vizhaavil Female : Un maanae sangeetham paadavaa Ullaasam aayiram un paarvai thean tharum Un thaenae vanthenae….ae….. Both : ……………… Female : Yaathirai yaen hoi raaththiri naramae Porkalamthaan hoi pookkalin thaegamae Male : Thega mazhai naan aagum Thedhi theduvaen Eera vayal nee aaga maeniyai mooduvaen Female : Kannoram kaaviyam kai serum pothilae Vaanamum thediyae vaasalil varaatho Male : Pen maanae sangeetham paadivaa Female : Ammaanai pon oonjal aada vaa Ullaasam aayiram Male : Mm…un paarvai thaen tharum Un naanam sevvaanam…..mm… Male : Pen maanae sangeetham paadivaa Female : Ammaanai pon oonjal aada vaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆஹா…..ஆஹா ஆஹா….. ஆஹா அஹா ஆஹாஆஹா ஆஹா ஹா ஆ….. ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும் உன் நாணம் செவ்வானம்……….ம்ம்… பெண் மானே சங்கீதம் பாடிவா அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா ஆண் : தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ பெண் : கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம் மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம் ஆண் : என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம் காணுவேன்……தேவியை கண்களின் விழாவில் பெண் : உன் மானே சங்கீதம் பாடவா உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும் உன் தேனே வந்தேனே….ஏ….. உன் மானே சங்கீதம் பாடவா இருவர் : …………………………. பெண் : யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே போர்க்களம்தான் ஹோய் பூக்களின் தேகமே ஆண் : தேக மழை நான் ஆகும் தேதியை தேடுவேன் ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன் பெண் : கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே வானமும் தேடியே வாசலில் வரதோ ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா….. பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா உல்லாசம் ஆயிரம் ஆண் : ம்ம்….உன் பார்வை தேன் தரும் உன் நாணம் செவ்வானம்……….ம்ம்… ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா…. பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா