← Back

Naan Paada Varuvai Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : ……………….. Female : Naan paada varuvaai Thamizhae inimai tharuvaai Pala raagam panpaadidum senthaen kaliyae Naan paada varuvaai Thamizhae inimai tharuvaai Pala raagam panpaadidum senthaen kaliyae Female : Kadhiroli vilaiyaada ponnalai oodai Pala vanna vandaada poomuga maedai Ponnaalai odai poomuga maedai Swaram ezhum sathiraadum ye bale balae Female : Swaram ezhum sathiraadum sugamaana raagam Inimai mozhiyal kavidhai pozhiya Devaril moolavan naadhathilae nadamaada ezhuvaai Naan paada varuvaai thamizhae inimai tharuvaai Pala raagam panpaadidum senthaen kaliyae Female : Naan paada varuvaai……. …………………………….. Female : Panimugil pennada paal madhi paadum Kavimanam panpaada kodimalar aadum Paal madhi paadum kodimalar aadum Pudhiraana sangeetham….durrrrrrrr Female : Pudhiraana sangeetham sugamaana geetham Iyarkkai rasikkum ilamai isaiyae Naanmuga naayagi naavinilae nalam paada ezhuvaai Naan paada varuvaai thamizhae inimai tharuvaai Pala raagam panpaadidum senthaen kaliyae Female : Naan paada varuvaai…. Vaasingoo nalla vaasingoo…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ………………….. பெண் : நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய் பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய் பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே பெண் : நான் பாட வருவாய் ……………………… பெண் : கதிரொளி விளையாட பொன்னலை ஓடை பல வண்ண வண்டாட பூமுக மேடை பொன்னலை ஓடை……..பூமுக மேடை ஸ்வரம் ஏழும் சதிராடும்…….ஏ…….பலே பலே பெண் : ஸ்வரம் ஏழும் சதிராட சுகமான ராகம் இனிமை மொழியில் கவிதை பொழிய தேவரில் மூலவன் நாதத்திலே நடமாட எழுவாய் நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்……. பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே பெண் : நான் பாட வருவாய்………………………… ………………………… பெண் : பனிமுகில் பெண்ணாட பால்மதி பாடும் கவிமனம் பண்பாட கொடிமலர் ஆடும் பால்மதி பாடும்………கொடி மலர் ஆடும்…… புதிரான சங்கீதம்…….டர்ரர்ர்ர்ரர்ர்ர்ர்……. பெண் : புதிரான சங்கீதம் சுகராக கீதம் இயற்கை ரசிக்கும் இளமை இசையே நான்முக நாயகி நாவினிலே நலம் பாட எழுவாய் நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்…… பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே பெண் : நான் பாட வருவாய்…….. வாசிங்கோ………நல்லா வாசிங்கோ……….