← Back

Sollamale Sollamale Song Lyrics

Singer : Sai Vignesh Music by : B. Ajaneesh Loknath Lyrics by : Palani Bharathi Male : Sollamalae sollamalae Un kangal en meedhu Kal veesudhae Male : Sollamalae sollamalae En nenjam unnodu Kai veesudhae Male : Salasalakum neerum neeyae Padapadakum theeyum neeyae Edhiril varum ennai Oru boommai pol paarkindraai Kurumbu vizhiyaalae Kudai saaithu nee pogindraai Male : Sollamalae sollamalae Un kangal en meedhu Kal veesudhae Humming : ……….. Male : Engayo parthadhu polae En manam solludhu unnai Kaalamum kaadhalum Kuzhapam dhaano Male : Paavamaai baavanai kaatum Thimiru un thavani thottram Nambudhae nambudhae Nenjam yeno Male : Unmathamaai naan nirpadhu Unnalaedhaano Male : Sollamalae sollamalae Un kangal en meedhu Kal veesudhae Male : Paarthadhum puyalaai thondrum Thendral nee dhevadhai amsam Ennilae ennavo maayam seidhaai Male : Vaarthaigal aairam undu Aayium mounam kondu Manadhai nee mudinaai yeno indru Male : Or vaarthaiyil Un vaazhkaiyil Oridam thaayaen Male : Salasalakum neerum neeyae Padapdakum theeyum neeyae Edhiril varum ennai Oru boommai pol paarkindraai Kurumbu vizhiyaalae Kudai saaithu nee pogindraai Humming : …… Male : Sollamalae sollamalae Un kangal en meedhu Kal veesudhae Male : Sollamalae sollamalae En nenjam unnodu Kai veesudhae
பாடகர் : சாய் விக்னேஷ் இசை அமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : பழனி பாரதி ஆண் : சொல்லாமலே சொல்லாமலே உன் கண்கள் என் மீது கல் வீசுதே ஆண் : சொல்லாமலே சொல்லாமலே என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே ஆண் : சலசலக்கும் நீரும் நீயே படபடக்கும் தீயும் நீயே எதிரில் வரும் என்னை ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய் குறும்பு விழியாலே குடை சாய்த்து நீ போகின்றாய் ஆண் : சொல்லாமலே சொல்லாமலே உன் கண்கள் என் மீது கல் வீசுதே ஆண் : …………….. ஆண் : எங்கேயோ பார்த்தது போலே என் மனம் சொல்லுது உன்னை காலமும் காதலும் குழப்பம்தானோ ஆண் : பாவமாய் பாவனை காட்டும் திமிரு உன் தாவணி தோற்றம் நம்புதே நம்புதே நெஞ்சம் ஏனோ ஆண் : உண்மையாய் நான் நிற்பது உன்னாலேதானோ ஆண் : சொல்லாமலே சொல்லாமலே உன் கண்கள் என் மீது கல் வீசுதே ஆண் : பார்த்ததும் புயலாய் தோன்றும் தென்றல் நீ தேவதை அம்சம் எண்ணிலே என்னவோ மாயம் செய்தாய் ஆண் : வார்த்தைகள் ஆயிரம் உண்டு ஆயினும் மௌனம் கொண்டு மனதை நீ முடினாய் ஏனோ இன்று ஆண் : ஓர் வார்த்தையில் உன் வாழ்வில் ஓரிடம் தாயானேன் ஆண் : சலசலக்கும் நீரும் நீயே படபடக்கும் தீயும் நீயே எதிரில் வரும் என்னை ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய் குறும்பு விழியாலே குடை சாய்த்து நீ போகின்றாய் ஆண் : .……………. ஆண் : சொல்லாமலே சொல்லாமலே உன் கண்கள் என் மீது கல் வீசுதே ஆண் : சொல்லாமலே சொல்லாமலே என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே