← Back

Malargale Naadhaswarangal Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Chorus : Aa… aa… Female : Aa… aa… aa… aa… Aaa… aa… aa… aa… Male : Malargalae… naadhaswarangal Mangala thaeril mana kolam Varna jaanal vaanilae Malargalae… naadhaswarangal Mangala thaeril mana kolam Varna jaanal vaanilae Malargalae… Male : {Paal vanna maeniya aagaaya gangai Pani muthu neeraatti azhagoottinaal Paal vanna maeniya aagaaya gangai Pani muthu neeraatti azhagoottinaal } Female : Aa… aa… aa… aa… (Overlap) Male : Karpaga poo kondu karu neela kannil Female : Aa… aa… aa… aa… Aaa aa aa aaa aa aa aa aaa Male : Karpaga poo kondu karu neela kannil Radhi dhaevi thaan mai theettinaal Kaadhal dhaevan kaigalil saera Male : {Malargalae… naadhaswarangal Mangala thaeril mana kolam Varna jaanal vaanilae Malargalae… Female : Mmmm mm mm mm mm mmm…} (Overlap) Chorus : Laaleela laalee laaleela laalee Lalilalai lalilalai lalilalai lalila lalila lalila lalila Laaleela laalee Female : Karuvizhi urangaamal Kanavugal arangaera Ilamai nadhigal irandum inaiyattumae Chorus : Aa… aa… aa… aa… Female : Karuvizhi urangaamal Kanavugal arangaera Ilamai nadhigal irandum inaiyattumae Male : Manmadhan thiru koyil Adhil kaadhal poojai Female : Aa… aa… aa… aa… aa… aa… Male : Manmadhan thiru koyil Adhil kaadhal poojai Ennaalumae arasaasulumae Kaadhal vaanam poo mazhai thoova Male : {Malargalae… naadhaswarangal Mangala thaeril mana kolam Varna jaanal vaanilae Malargalae… Female : Mmmm mm mm mm mm mmm…} (Overlap) Chorus : Hmm mm mm mm hmm mm mm mm…
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ…..ஆ…. பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ….. ஆ……ஆ…..ஆ…..ஆ…. ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள் மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே மலர்களே………. நாதஸ்வரங்கள் மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே மலர்களே………. ஆண் : பால் வண்ண மேனியை ஆகாய கங்கை பனி முத்து நீராட்டி அழகூட்டினாள் பால் வண்ண மேனியை ஆகாய கங்கை பனி முத்து நீராட்டி அழகூட்டினாள் பெண் : ஆ…ஆ….ஆ….ஆ….ஆஅ……ஆஅ……. ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில் பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ….. ஆஅ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஅ ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில் ரதிதேவிதான் மைதீட்டினாள் காதல் தேவன் கைகளில் சேர ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள் மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே மலர்களே……… பெண் : ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்…. குழு : ……………………… பெண் : கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே குழு : ஆ…..ஆ….ஆ….ஆ….. பெண் : கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே ஆண் : மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ….. ஆண் : மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை எந்நாளுமே அரசாளுமே காதல் வானம் பூமழைத் தூவ ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள் மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே மலர்களே……… பெண் : ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்…. குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்….