← Back

Hey Baby Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Yuvan Shankar Raja Male : Malliga malliga Male : Hey baby baby Moondrae moondru vaarthai Oru vaatti sollvaaya Muzhu muzhusaaga kooda Solla solla vaendaam Oru paadhi sol Male : Hey lovely lovely Orae oru paarvai Oru thadavai paarppaaya Romba perisaaga Paarkkakooda vendaam Chinna chinnadhaai paar Male : Kalloori paadam sollum Nenjildhaan neeyum neeyum Naan ketkkum paadam enna Un nenjam ariyum ariyum Male : Malliga I love you Malliga I love you Oh ho ho malliga Oh malliga Nenjodu sol sol I love you Male : Oh yegaandham megham Ennai kettadhae Asaigindra minnal aval Enghae endrudhaan Nadaipaadhai pookal Ennai kettadhae ho Malar vaasa dhesam Aval engae endrudhaan Male : Malai oram naanum sendraal Aval engae endru ketkkum Ivai yaavum ketkkum podhu Naan kettka koodaadha Male : Malliga I love you Hey malliga I love you Oh ho ho malliga Oh malliga Nenjodu sol sol I love you Male : Unnai thottu paarththa Andha neramae Pattaampoochchi koottam Pookkallaaga maarudhae Male : Unnai kanda kaattru Andha moghaththil Veiyil kaala nadhiyaai Veppam maaga maarudhae Male : Unakkaana saalai ellaam Pani dhesam polae maarum Ivai yaavum maarum podhu Naan maarakoodaadha Male : Kalloori paadam sollum Nenjildhaan neeyum neeyum Naan ketkkum paadam enna Un nenjam ariyum ariyum Male : Malliga I love you Malliga I love you Oh ho ho malliga Oh malliga Nenjodu sol sol I love you Male : Malliga I love you Malliga I love you Oh ho ho malliga Oh malliga Nenjodu sol sol I love you
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : மல்லிகா மல்லிகா ஆண் : ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி சொல்வாயா முழு முழுசாக சொல்லக்கூட வேண்டாம் ஒரு பாதி சொல் ஆண் : ஹேய் லவ்லி லவ்லி ஒரே ஒரு பார்வை ஒரு தடவை பார்ப்பாயா ரொம்ப பெரிசாக பார்க்கக்கூட வேண்டாம் சின்ன சின்னதாய் பார் ஆண் : கல்லூரிப் பாடம் சொல்லும் நெஞ்சில்தான் நீயும் நீயும் நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும் ஆண் : மல்லிகா ஐ லவ் யூ…. மல்லிகா ஐ லவ் யூ…. ஹோஹோ மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ…. ஆண் : ஓ…. ஏகாந்த மேகம் என்னை கேட்டதே அசைகின்ற மின்னல் அவள் எங்கே என்று தான் ஆண் : நடைப்பாதை பூக்கள் என்னை கேட்டதே ஹோ மலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான் ஆண் : மலையோரம் நானும் சென்றால் அவள் எங்கே என்றே கேட்கும் இவை யாவும் கேட்கும்போது நான் கேட்கக் கூடாதா ஆண் : மல்லிகா ஐ லவ் யூ… ஏய் மல்லிகா ஐ லவ் யூ…. ஹோஹோ மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ…. ஆண் : உன்னை தொட்டுப் பார்த்த அந்த நேரமே பட்டாம்பூச்சி கூட்டம் பூக்களாக மாறுதே உன்னைக் கண்ட காற்று வந்த மோகத்தில் வெயில் கால நதியாய் வெப்பமாக மாறுதே ஆண் : உனக்கான சாலை எல்லாம் பனி தேசம் போலே மாறும் இவை யாவும் மாறும்போது நான் மாறக்கூடாதா ஆண் : கல்லூரிப் பாடம் சொல்லும் ஏஞ்சல்தான் நீயும் நீயும் நான் கேட்கும் பாடம் எல்லாம் உன் நெஞ்சம் அறியும் அறியும் ஆண் : மல்லிகா ஐ லவ் யூ…. மல்லிகா ஐ லவ் யூ…. ஓ ஹோ மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ… ஆண் : மல்லிகா ஐ லவ் யூ .. மல்லிகா ஐ லவ் யூ .. ஓ ஹோ மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ…..உ……