← Back

Karuvakaatu Karuvaaya Song Lyrics

Singers : Jithin Raj, Vandana Srinivasan and Jayamoorthy Music by : D. Imman Female : Karuvakkattu karuvayaa Kooda kaalamelam varuvayaa Mutham kodukkum thiruvayaa Enna moochu mutta viduvayaa Kaal valantha mannavanae vaa Kaavalukku ninnavanae vaa vaa Naan vellaankarattil molacha mottu Un vetti eduthu veli kattu Un annakayithil mudinju kittu En aayul muzhukka anba kottu Female : Karuvakkattu karuvayaa Kooda kaalamelam varuvayaa Mutham kodukkum thiruvayaa Enna moochu mutta viduvayaa Female : Thannanthani maanu iva thanni illa meenu Manja thaali potta nee mattumthaanae aanu Male : Kutham illa ponnu nee kutha vecha thenu Kannukulla vechu unna kaappathuven naanu Female : Thodutha poovukku naar poruppu En thuvanda selaikku nee poruppu Izhutha izhuppukku naan poruppu En idippu vallikku nee poruppu Male : Natchathiram ethanaiyo Ennikka therinjathu enakku Macham mattum ethanaiyo Innum edukkala kanakku Female : Naan vellaankarattil molacha mottu Un vetti eduthu veli kattu Un annakayithil mudinju kittu En aayul muzhukka anba kottu Female : Karuvakkattu karuvayaa Kooda kaalamelam varuvayaaaaa… Mutham kodukkum thiruvayaa Male : Yeh paasam ulla nenjil Naan vaasam panna poren Vaaram varum munne Unna maasam panna poren Female : Saama kozhi koova un sangathikku vaaren Otha mutham thantha naan retta pulla thaaren Male : Paalu thayira uraiyum munne Pathu thadava senthiruppom Thayiru mora maaru mattum Uyirum uyirum kalanthiruppom Female : Usuraiyum maanathaiyum unkitta kuduthitten thalaiva Yezhu jenmam theeru mattum enakku irukkanum urava Naan vellaankarattil molacha mottu Un vetti eduthu veli kattu Un annakayithil mudinju kittu En aayul muzhukka anba kottu Female : Karuvakkattu karuvayaa….
பாடகா் : ஜிதின் ராஜ் பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : கருவகாட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா முத்தம் கொடுக்கும் திருவாயா என்ன மூச்சுமுட்ட விடுவாயா பெண் : கால் வளந்த மன்னவனே வா காவலுக்கு நின்னவனே வா வா பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு உன் வேட்டி எடுத்து வேலி கட்டு உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு பெண் : கருவகாட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா முத்தம் கொடுக்கும் திருவாயா என்ன மூச்சுமுட்ட விடுவாயா பெண் : தன்னந்தனி மானு இவ தண்ணியில்லா மீனு மஞ்சத்தாலி போட்ட நீ மட்டும்தானே ஆளு ஆண் : குத்தமில்லா பொண்ணு நீ குத்தவச்ச தேனு கண்ணுக்குள்ள வச்சு உன்ன காப்பாத்துவேன் நானு பெண் : தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு ஆண் : நட்சத்திரம் எத்தனையோ எண்ணிக்க தொிஞ்சது எனக்கு மச்சம் மட்டும் எத்தனையோ இன்னும் எடுக்கல கணக்கு பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு உன் வேட்டி எடுத்து வேலி கட்டு உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு பெண் : கருவகாட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா முத்தம் கொடுக்கும் திருவாயா ஆண் : ஏய் பாசமுள்ள நெஞ்சில் நான் வாசம் பண்ணப் போறேன் வாரம் வரும் முன்னே உன்ன மாசம் பண்ணப்போறேன் பெண் : சாமக்கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன் ஒத்த முத்தம் தந்தா நான் ரெட்டப்புள்ள தாரேன் ஆண் : பாலு தயிரா உறையும் முன்னே பத்து தடவ சோ்ந்திருப்போம் தயிரு மோரா மாறுமட்டும் உயிரும் உயிரும் கலந்திருப்போம் பெண் : உசுரையும் மானத்தையும் உன்கிட்ட குடுத்திட்டேன் தலைவா ஏழுசென்மம் தீரு மட்டும் எனக்கு இருக்கணும் உறவா பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு உன் வேட்டி எடுத்து வேலி கட்டு உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு பெண் : கருவகாட்டு கருவாயா