← Back

Oru Rosa Song Lyrics

Singers : Anthony Daasan and A. V. Pooja Music by : D. Imman Female : Aaaa…aaaaa.. Aaa….aaa….aaaa….aaaa…… Male : Oru rosa… unna loose-ah Aakki ponaalae… ava lesaa Chorus : Aaaa…aaaa….aaaa…. Aaaa…aaaa….aaaa…. Male : Oru rosa… unna loose-ah Aakki ponaalae… ava lesaa Oru rosa… unna dhoosaa Oodhi ponaalae… alagesaa Male : Laandhar vilakku kullaaraa Maatti mulikkum eesaluthaan Kaadhal neruppil vilundhaalae Manasu mulukka theesaludhaan Oru usuru inga Aadudhu oosaluthaan Male : Oru rosa… unna loose-ah Aakki ponaalae… ava lesaa Oru rosa… unna dhoosaa Oodhi ponaalae… alagesaa Chorus : Aaaa…aaaa….aaaa…. Male : Califlower-um vaasana thookkum Kaadhal kirukku munnaadi Kaali idhayam azhugaiya thaekkum Kaadhal kirukku pinnaadi Male : Osara osara Unna koottitu poi Parakka palakki vidum munnaadi Asara asara Unna pottu adichi Sarakka palakkumae pinnaadi Nee tharayila vilugira kannaadi Male : Oru rosa… unna loose-ah Aakki ponaalae… ava lesaa Male : Chalkku piece-a Chocolatetaattam Chappi kedandhaan annaikku Tape illaa casetta pottu Paattu kettan innaikku Male : Maraththil maraththil Avan compassa keeri Idhayam varanji vachaan annaikki Idiyil idiyil Andha poomaram pooraa Karugi pochudaa innaikku Ada kadasiyil vandhaan thannikki Male : Oru rosa… unna loose-ah Aakki ponaalae… ava lesaa Oru rosa… unna dhoosaa Oodhi ponaalae… alagesaa Oru rosaaa…. Female : Aaa…haaa…aaa….
பாடகி : எ.வி. பூஜா பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா ஆக்கி போனாலே அவ லேசா குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா ஆக்கி போனாலே அவ லேசா ஒரு ரோசா உன்ன தூசா ஊதி போனாலே அழகேசா ஆண் : லாந்தர் விளக்கு குள்ளார மாட்டி முழிக்கும் ஈசலுதான் காதல் நெருப்பில் விழுந்தாலே மனசு முழுக்க தீசலுதான் ஒரு உசுரு இங்க ஆடுது ஊசலுதான் ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா ஆக்கி போனாலே அவ லேசா ஒரு ரோசா உன்ன தூசா ஊதி போனாலே அழகேசா குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆண் : காலிஃப்ளவரும் வாசன தூக்கும் காதல் கிறுக்கு முன்னாடி காலி இதயம் அழுகைய தீக்கும் காதல் கிறுக்கு பின்னாடி ஆண் : ஒசர ஒசர உன்ன கூட்டிடு போய் பறக்க பழக்கி விடும் முன்னாடி அசர அசர உன்ன போட்டு அடிச்சி சரக்க பழக்குமே பின்னாடி நீ தரையில விழுகிற கண்ணாடி ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா ஆக்கி போனாலே அவ லேசா ஆண் : சாக் பீஸ்ஸ சாக்லேட்டாட்டம் சப்பி கெடந்தான் அன்னைக்கு டேப் இல்லா கேசட்ட போட்டு பாட்டு கேட்டான் இன்னைக்கு ஆண் : மரத்தில் மரத்தில் அவன் காம்பஸ கீறி இதயம் வரைஞ்சி வச்சான் அன்னைக்கி இடியில் இடியில் அந்த பூ மரம் பூரா கருகி போச்சுடா இன்னைக்கு அட கடைசியில் வந்தான் தண்ணிக்கி ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா ஆக்கி போனாலே அவ லேசா ஒரு ரோசா உன்ன தூசா ஊதி போனாலே அழகேசா ஒரு ரோசா பெண் : ஆஆ ஹா ஆஆ