← Back

Pillai Nila (Male) Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Chorus : Ahaaa…aaaa…aaaa… Haaa…aaaa….aaa….aaaa… Male : {Pillai nila Irandum vellai nila.. Chorus : Lalalaaa} (2) Male : Alai polavae vilayaadumae Sugam nooraagumae Mann melae thullum maan polae Male : {Pillai nila Irandum vellai nila.. Chorus : Lalalaaa} (2) Chorus : La lalala laaa lala laa la laa La lalala laaa lala laa la laa La lalalala lalalala La lalalala lalalala Lalalala lalala laaa… Male : Ennaalum nammai vittu Pogaathu vasantham Tholodu roja rendu urangum Male : Thallaadum pookal elaam Vilayaada azhaikkum Yethetho ezhai manam ninaikkum Male : Thennai ilancholai Paalai vidum naalai Thennai ilancholai Paalai vidum naalai Male : Kai irandil alli kondu Kaathodu annai manam Paadum kangal moodum Male : {Pillai nila Irandum vellai nila.. Chorus : Lalalaaa} (2) Male : Alai polavae vilayaadumae Sugam nooraagumae Mann melae thullum maan polae Male : Aalaana singam rendum Kai veesi nadanthaal Kaaladiyil boomi elaam adangum Male : Singaara thangam rendum Thaer pola valanthaal Aagayam vanthu ingae vanangum Male : Engalaal thaayae Uyir sumanthaayae Engalaal thaayae Uyir sumanthaayae Male : Kanthalilae muthu charam Kaapaathi katti vaithaai Neeyae engal thaayae Male : {Pillai nila Irandum vellai nila.. Chorus : Lalalaaa} (2) Male : Alai polavae vilayaadumae Sugam nooraagumae Mann melae thullum maan polae Male : {Pillai nila Irandum vellai nila.. Chorus : Lalalaaa} (2)
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆண் : { பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா குழு : லல லா } (2) ஆண் : அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே ஆண் : { பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா குழு : லல லா } (2) குழு : ………………………. ஆண் : எந்நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம் தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும் ஆண் : தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும் ஏதேதோ ஏழை மனம் நினைக்கும் ஆண் : தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை ஆண் : கையிரண்டில் அள்ளி கொண்டு காத்தோடு அன்னை மனம் பாடும் கண்கள் மூடும் ஆண் : { பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா குழு : லல லா } (2) ஆண் : அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே ஆண் : ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும் ஆண் : சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளந்தால் ஆகாயம் வந்து இங்கே வணங்கும் ஆண் : எங்களால் தாயே உயிர் சுமந்தாயே எங்களால் தாயே உயிர் சுமந்தாயே ஆண் : கந்தலிலே முத்துச்சரம் காப்பாத்தி கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே ஆண் : { பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா குழு : லல லா } (2) ஆண் : அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே ஆண் : { பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா குழு : லல லா } (2)