← Back

Engum Idhayam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Male : Yengum idhayam Yengum idhayam engae udhayam Thaedi paarkkiren Naanum oru raagam Dhinam paadi paarkkiren Male : Yengum idhayam Yengum idhayam engae udhayam Thaedi paarkkiren Naanum oru raagam Dhinam paadi paarkkiren Male : Unakkaga yengum ullam Innum maara villaiyae Unai enni theindha nenjam sera villaiyae Pirivendra kaadhal kaayam Innum aara villaiyae Poogindra paadhai innum saera villaiyae Male : Un ennam adhil vaazhgiren En anbae Indraenum badhil sollava en munnae Meendum saeravaa en kannae Female : Kaadhal kanavu Kaadhal kanavu kalaindhadhu uravu Kaala naeramoo Neeyum ini naanum Ondru saera koodumo Female : Iru vaeru paadhai pona pothum Ennam ondru thaan Inaindhaalum vaeru vaeru Konam indru thaan Pala vaeru aasaiyodu vadukkindra Ullam ondruthaan Badhil solla vaarthai indri Pona kelvi thaan Female : Unnodu inaiyaagavoo en raagam Un raagam adhil serumo en thaalam Paadum naal adhu en kanna Male : Yengum idhayam Yengum idhayam engae udhayam Thaedi paarkkiren Naanum oru raagam Dhinam paadi paarkkiren Female : Kaadhal kanavu Kaadhal kanavu kalaindhadhu uravu Kaala naeramoo Neeyum ini naanum Ondru saera koodumo
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஏங்கும் இதயம்…. ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப் பார்க்கிறேன் நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன் ஆண் : ஏங்கும் இதயம்…. ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப் பார்க்கிறேன் நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன் ஆண் : உனக்காக ஏங்கும் உள்ளம் இன்னும் மாறவில்லையே உனையெண்ணி தேய்ந்த நெஞ்சம் சேரவில்லையே பிரிவென்னும் காதல் காயம் இன்னும் மாறவில்லையே போகின்ற பாதை இன்னும் சேரவில்லையே ஆண் : உன் எண்ணம் அதில் வாழ்கிறேன் என் அன்பே… இன்றேனும் பதில் சொல்ல வா என் முன்னே மீண்டும் சேர வா என் கண்ணே… பெண் : காதல் கனவு காதல் கனவு கலைந்தது உறவு கால நேரமோ….. நீயும் நானும் ஒன்று சேரக்கூடுமோ பெண் : இரு வேறு பாதை போனபோதும் எண்ணம் ஒன்றுதான் இணைந்தாலும் வேறு வேறு கோலம் இன்றுதான் பல வேறு ஆசையோடு வாடுகின்ற உள்ளம்தான் பதில் சொல்ல வார்த்தையின்றி பொன் கேள்வி நான் பெண் : உன்னோடு இணையாகுமோ என் ராகம் உன் ராகம் அதில் சேருமோ என் தாளம் பாடும் நாளெது என் கண்ணா… ஆண் : ஏங்கும் இதயம்…. ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப் பார்க்கிறேன் நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன் பெண் : காதல் கனவு காதல் கனவு கலைந்தது உறவு கால நேரமோ….. நீயும் நானும் ஒன்று சேரக்கூடுமோ