← Back

Ayalaa Ayalaa Song Lyrics

Singers : Naresh Iyer and Hriday Gattani Music by : A. R. Rahman Lyrics by : Vivek Male : Ayalaa nee ayalaa Hei ayalaa ayalaa Ayalaa nee ayalaa Hei ayalaa ayalaa Ayalaa nee ayalaa Hei ayalaa ayalaa Male : Chikki bikki petu kutti Planet thaaviye vandhaan Paavam indha alien vasi Namma kitta maattikkittaan Male : Saturn oda ring thaandi Style la bhoomikku vandhaan Namm oru speedu breaker Thandubothu nattukkitttaan Male : Oora suththi paarthaan Vappaththil trouser verthaan Idhu sooryana bhoomiya nu Doubtu aaguraan Male : Population paarthaan Evala nu enni serthaan Avan mathsil number illa Shock aaguraan Male : Inga trafficil Rendu vandi muttikkittaa Ninnu bad wordsah Notes eduththaan… Male and Chorus : Ayalaa nee ayalaa Hei ayalaa ayalaa Male : Manusa kuttiya satunu paarthaa Nee tappunu olinjikkanum Un neckula sangili maatti Viththai kaattiduvaan purunjukkanum Male : Nee kannai moodi Sky ai paarthu ukkaarndhinna Poye pochu Alienaar kovil katti Kaasey podum ooru Male : Inge yaarukkume friendey illa Kooda varum phoneu tholla Akkam pakkam veedu kooda Other planet paaru Male : Therdhal varumbodhu Thalai kaatti apeetaagum Karai vetti ellaarum alien thaan Neeye betteru Child : Ayalaa nee Male : Vera mozhi heroine Vettrulaga alieno Vandhavarai vaazha vaippom Bambil nilluppa… Male : Voter id illaamale Vote kooda podalaame Engalil nee Oruththanthan paarapaa Male : Twitter dp onnu podalaam Social message Solli trend aalaam En vazhkai azhaagaachu Unnaala colour aachu Hey sutti payala nee ayalan Male : Oril evlo planets yen Vinnaithaandi vandhu Inga gudicha neeye Vera yendha grahaththilum Namma tamizha pola Mozhiye illaiyaame… Male and Chorus : Ayalaa ayalaa Ayalaa ayalaa Ayalaa ayalaa Nee ayalaa
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் ஹரிதேய் கட்டாணி இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரகுமான் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : அயிலா நீ அயிலா… ஹேய் அயிலா அயிலா… அயிலா நீ அயிலா… ஹேய் அயிலா அயிலா… அயிலா நீ அயிலா… ஹேய் அயிலா அயிலா… ஆண் : சிக்கி பிக்கி பெத்து குட்டி பிளானட்ஸ் தாவி வந்தான் பாவம் இந்த ஏலி வாசி நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான் ஆண் : சேட்டர் ஓட ரிங் தாண்டி ஸ்டைல் லா பூமிக்கு வந்தான் நம்ம ஒரு ஸ்பீட்-உ பிரேக்கர் தண்டுபோது நட்டுக்கிட்டான் ஆண் : ஊர சுத்தி பார்த்தான் வெப்பத்தில் டவுசர் வேர்த்தான் இது சூரியன பூமியா னு டவுட் ஆகுறான் ஆண் : பாப்புலேசன் பார்த்தான் எவல னு எண்ணி சேர்த்தான் அவன் மேத்-ல் நம்பர் இல்ல ஷாக் ஆகுறான் ஆண் : இங்க ட்ராஃபிக்-இல் ரெண்டு வண்டி முட்டிக்கிட்டா நின்னு பேட் வேர்ட்ஸ் – அ நோட்ஸ் எடுத்தான் ஆண் மற்றும் குழு : அயிலா நீ அயிலா… ஹேய் அயிலா அயிலா… ஆண் : மனுச குட்டிய சட்டுனு பாத்தா நீ டப்புனு ஒளிஞ்சிக்கணும் உன் நெக்-ல சங்கிலி மாட்டி வித்தை காட்டிடுவான் புரிஞ்சுக்கணும் ஆண் : நீ கண்ணை மூடி ஸ்கை-அ பார்த்து உக்கார்ந்தேன்னா போயே போச்சு ஏலியனார் கோவில் கட்டி காசே போடும் ஊரு ஆண் : இங்க யாருக்குமே ஃப்ரெண்ட் இல்ல கூட வரும் போன்-உ தொல்லை அக்கம் பக்கம் வீடு கூட அதர் பிளானட் பாரு ஆண் : தேர்தல் வரும்போது தல காட்டி அப்பீட்டாகும் கரை வேட்டி எல்லாரும் ஏலியன் தான் நீயே பெட்டரு குழு : அயிலா நீ அயிலா அயிலா… ஆண் : வேற மொழி ஹீரோயினோ வேற்றுலக ஏலினோ வந்தவரை வாழ வைப்போம் நம்பி நில்லுப்பா ஆண் : வோட்டர் ஐடி இல்லாமலே ஓட்டு கூட போடலாமே எங்களில் நீ ஒருத்தந்தான் பாரப்பா டுவிட்டர்-ல் டீபி-அ ஒண்ணு போடலாம் சோசியல் மெசேஜ் சொல்லி டிரண்ட் ஆகலாம் ஆண் : என் வாழக்க அழகாச்சு உன்னால கலர் ஆச்சு ஏய் சுட்டி பயலா நீ அயலான் ஊரில் எவலே பிளானட்ஸ் யென் விண்ணைத்தாண்டி வந்து இங்க குதிச்ச நீயே ஆண் : வேற எந்த கிரகத்திலும் நம்ம தமிழ போல் மொழியே இல்லையாமே ஆண் மற்றும் குழு : அயிலா அயிலா… அயிலா அயிலா… அயிலா அயிலா… அயிலா நீ அயிலா…