← Back

Katti Thangame (Female) Song Lyrics

Singer : S. Janaki Music by : Chandrabose Female : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Chinna raajangam onnu katti koduppaen Enthan ranikku vairam kotti koduppaen Ennai nambungal punnagai sinthungal Female : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Female : Vanna nilavu ena vilai vilaiyendru Vaangi varuvaen kannae kannae Vaanaveliyil nattu vachcha natchaththiram Kotti tharuvaen pennae pennae pennae Female : Thiraikadal pala odi thiraviyam edupen Kadalukkul oru veedu katti thara ninaipaen Pattanaththila sendru naan kappal kattuvaen En paththinikkum pillaikkum pattum kattuvaen Female : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Chinna raajangam onnu katti koduppaen Enthan ranikku vairam kotti koduppaen Ennai nambungal punnagai sinthungal Female : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் சின்ன ராஜாங்கம் ஒன்னு கட்டிக் கொடுப்பேன் எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன் என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள் பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் பெண் : வண்ண நிலவு என்ன விலை விலையென்று வாங்கி வருவேன் கண்ணே கண்ணே வானவெளியில் நட்டு வச்ச நட்சத்திரம் கொட்டித் தருவேன் பெண்ணே பெண்ணே பெண் : திரைக்கடல் பல ஓடி திரவியம் எடுப்பேன் கடலுக்குள் ஒரு வீடு கட்டித் தர நினைப்பேன் பட்டணத்தில் சென்று நான் கப்பல் கட்டுவேன் என் பத்தினிக்கும் பிள்ளைக்கும் பட்டம் கட்டுவேன் பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் சின்ன ராஜாங்கம் ஒன்னு கட்டிக் கொடுப்பேன் எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன் என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள் பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்….