← Back

Perthan Paatti Aanal Song Lyrics

Singers : L. R. Eswari, B. S. Sasireka and S. P. Balasubramanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus : Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Male : Perthaan paatti aanaal paarvaikku beauty Peran peththi eduththaakkooda eththanai sweety Chorus : Pesum pechum paarkkum kannum duty fruty Perthaan paatti aanaal paarvaikku beauty Perthaan paatti aanaal paarvaikku beauty Female : Thalaiyil naraiyaeyillai Kai thadigal yaedhumillai Ha mudhugil koonal illai Oru mudhumai kaana pillai Female : Thalaiyil naraiyaeyillai Kai thadigal yaedhumillai Ha mudhugil koonal illai Oru mudhumai kaana pillai Male : Jaathagam paarththaal arupathu vayathu Jaadaiyai paarththaal irupathu vayathu Chorus : Aa…jaathagam paarththaal arupathu vayathu Jaadaiyai paarththaal irupathu vayathu Chorus : Happy birthday happy birthday happy birthday to you Happy birthday happy birthday happy birthday to you Chorus : Perthaan paatti aanaal paarvaikku beauty lalalala Perthaan paatti aanaal paarvaikku beauty Male : Thalathalavendru maeni Ezhil thangum yavvana rani Palapalavendru kannam Paalai polae vannam Chorus : Vaazhiya paattu aayiram aandu Vithavithamaana aadaigal poondu Chorus : Happy birthday happy birthday happy birthday to you Happy birthday happy birthday happy birthday to you Male : You dont know you dont know you dont know Chorus : Happy birthday happy birthday happy birthday to you You dont know you dont know you dont know Chorus : Perthaan paatti aanaal paarvaikku beauty Peran peththi eduththaakkooda eththanai sweety Pesum pechum paarkkum kannum duty fruty Chorus : Perthaan paatti aanaal paarvaikku beauty…..
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, பி. எஸ். சசிரேகா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : ஹேப்பி பெர்த் டே டு யூ ஹேப்பி பெர்த் டே டு யூ ஹேப்பி பெர்த் டே டு யூ ஹேப்பி பெர்த் டே டு யூ ஆண் : பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி பேரன் பேத்தி எடுத்தாக்கூட எத்தனை ஸ்வீட்டி குழு : பேசும் பேச்சும் பார்க்கும் கண்ணும் ட்யூட்டி ப்ரூட்டி பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி பெண் : தலையில் நரையேயில்லை கைத் தடிகள் ஏதுமில்லை ஹ முதுகில் கூனல் இல்லை ஒரு முதுமைக் காணாப் பிள்ளை பெண் : தலையில் நரையேயில்லை கைத் தடிகள் ஏதுமில்லை ஹ முதுகில் கூனல் இல்லை ஒரு முதுமைக் காணாப் பிள்ளை ஆண் : ஜாதகம் பார்த்தால் அறுபது வயது ஜாடையைப் பார்த்தால் இருபது வயது குழு : ஆ….ஜாதகம் பார்த்தால் அறுபது வயது ஜாடையைப் பார்த்தால் இருபது வயது குழு : ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே டு யூ ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே டு யூ குழு : பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி லலலல பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி ஆண் : தள தளவென்று மேனி எழில் தங்கும் யௌவன ராணி பளபளவென்று கன்னம் பாலைப் போலே வண்ணம் குழு : வாழிய பாட்டி ஆயிரம் ஆண்டு விதவிதமான ஆடைகள் பூண்டு குழு : ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே டு யூ ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே டு யூ ஆண் : யூ டோன்ட் நவ் யூ டோன்ட் நவ் யூ டோன்ட் நவ் குழு : ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே டு யூ யூ டோன்ட் நவ் யூ டோன்ட் நவ் யூ டோன்ட் நவ் குழு : பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி பேரன் பேத்தி எடுத்தாக்கூட எத்தனை ஸ்வீட்டி பேசும் பேச்சும் பார்க்கும் கண்ணும் ட்யூட்டி ப்ரூட்டி குழு : பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி