← Back

Kunguma Mangai Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : K. Selva Bharathi Chorus : ……………. Male and Female : Aa….aa…aa….aa…aa…. Female : Kunguma mangai nadanthu vara Nenjil kolangal aayiram pooththirukka Kunguma mangai nadanthu vara Nenjil kolangal aayiram pooththirukka Chorus : Kolangal aayiram pooththirukka Female : Mangal penmai kaninthirukka Thanthai madiyinil pinju thavazhnthirukka Chorus : Madiyinil pinju thavazhnthirukka Female : Sangamam aanavan sumanthu vara Konjum kanavan inainthu vara Pongum kanavugal vizhiththirukka Poovizhi kannan varuvaano Female : Poovizhi kannan varuvaano Chorus : Poovizhi kannan varuvaano Female : Poovizhi kannan varuvaano Chorus : Poovizhi kannan varuvaano Female : Poovizhi kannan varuvaano Chorus : Poovizhi kannan varuvaano
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கே. செல்வபாரதி குழு : ………………………….. ஆண் மற்றும் பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…….ஆ….. பெண் : குங்கும மங்கை நடந்து வர நெஞ்சில் கோலங்கள் ஆயிரம் பூத்திருக்க குங்கும மங்கை நடந்து வர நெஞ்சில் கோலங்கள் ஆயிரம் பூத்திருக்க குழு : கோலங்கள் ஆயிரம் பூத்திருக்க பெண் : மங்கல பெண்மை கனிந்திருக்க தந்தை மடியினில் பிஞ்சு தவழ்ந்திருக்க குழு : மடியினில் பிஞ்சு தவழ்ந்திருக்க பெண் : சங்கமம் ஆனவன் சுமந்து வர கொஞ்சும் கணவன் இணைந்து வர பொங்கும் கனவுகள் விழித்திருக்க பூவிழிக் கண்ணன் வருவானோ பெண் : பூவிழிக் கண்ணன் வருவானோ குழு : பூவிழிக் கண்ணன் வருவானோ பெண் : பூவிழிக் கண்ணன் வருவானோ குழு : பூவிழிக் கண்ணன் வருவானோ பெண் : பூவிழிக் கண்ணன் வருவானோ குழு : பூவிழிக் கண்ணன் வருவானோ