← Back

Niagara Song Lyrics

Singers : Pop Shalini and Chorus Music by : Bharathwaj Female : Nyaagara Naanga nyaagaraa Female : Ungal kangalukku Naanga nyaagara Anivaguthu vandhom Ingu color color ah Female : Meeting undu cheating undu Chorus : Oh ho Female : Meeri pona censor undu Chorus : Oh ho Female : Meeting undu cheating undu Dating undu chatting undu Chatting undu kaadhalinga daa Female : Naanga nyaagaraa Naanga nyaagaraa Naanga nyaagaraa Naanga nyaagaraa Female : Ungal kangalukku Naanga nyaagara Anivaguthu vandhom Ingu color color ah Female : Jolly jolly jollythaan Engum ethilum jollythaan Jolly jolly jollythaan Engum ethilum jollythaan Sunday vantha jollythaan Shopping pona jollythaan Party kedacha jollythaan Bike-il paranthaal jollythaan Female : Advice-eh pannaatha Appaakal jollythaan Attendance-eh edukaatha Class ellaam jollythaan Female : Meeting undu cheating undu Chorus : Oh ho Female : Meeri pona censor undu Chorus : Oh ho Female : Meeting undu cheating undu Dating undu chatting undu Chatting undu kaadhalinga daa Female : Naanga nyaagaraa Naanga nyaagaraa Naanga nyaagaraa Naanga nyaagaraa Female : Ungal kangalukku Naanga nyaagara Anivaguthu vandhom Ingu color color ah Chorus : …………………….. Female : Jolly jolly jollythaan Engum ethilum jollythaan Jolly jolly jollythaan Engum ethilum jollythaan Lovers day-um jollythaan Life-il ellam jollythaan Paaththum paaththum jollythaan Padikkayil music jollythaan Female : Colour coloura dress potta Kannukku jollythaan Sama urimai love potta Pennukku jollythaan Female : Meeting undu cheating undu Chorus : Oh ho Female : Meeri pona censor undu Chorus : Oh ho Female : Meeting undu cheating undu Dating undu chatting undu Chatting undu kaadhalinga daa Female : Naanga nyaagaraa Naanga nyaagaraa Naanga nyaagaraa Naanga nyaagaraa Female : Ungal kangalukku Naanga nyaagara Anivaguthu vandhom Ingu color color ah Aa….aaa…haaa….
பாடகர்கள் : பாப் ஷாலினி மற்றும் குழு இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : நயாகரா நாங்க நயாகரா பெண் : உங்கள் கண்களுக்கு நாங்க நயாகரா அணி வகுத்து வந்தோம் இங்கு கலர் கலரா பெண் : மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு குழு : ஓ ஹோ பெண் : மீறி போனா சென்சார் உண்டு குழு : ஓ ஹோ பெண் : மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு டேட்டிங் உண்டு சாட்டிங் உண்டு சாட்டிங் உண்டு காதலிங்கடா பெண் : நாங்க நயாகரா நாங்க நயாகரா நாங்க நயாகரா நாங்க நயாகரா பெண் : உங்கள் கண்களுக்கு நாங்க நயாகரா அணி வகுத்து வந்தோம் இங்கு கலர் கலரா பெண் : ஜாலி ஜாலி ஜாலிதான் எங்கும் எதிலும் ஜாலிதான் ஜாலி ஜாலி ஜாலிதான் எங்கும் எதிலும் ஜாலிதான் சண்டே வந்தா ஜாலிதான் ஷாப்பிங் போன ஜாலிதான் பார்ட்டி கெடச்சா ஜாலிதான் பைக்கில் பறந்தால் ஜாலிதான் பெண் : அட்வைஸ்சே பண்ணாத அப்பாக்கள் ஜாலிதான் அட்டன்டன்ஸ்சே எடுக்காத கிளாஸ் எல்லாம் ஜாலிதான் பெண் : மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு குழு : ஓ ஹோ பெண் : மீறி போனா சென்சார் உண்டு குழு : ஓ ஹோ பெண் : மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு டேட்டிங் உண்டு சாட்டிங் உண்டு சாட்டிங் உண்டு காதலிங்கடா பெண் : நாங்க நயாகரா நாங்க நயாகரா நாங்க நயாகரா நாங்க நயாகரா பெண் : உங்கள் கண்களுக்கு நாங்க நயாகரா அணி வகுத்து வந்தோம் இங்கு கலர் கலரா குழு : ………………………. பெண் : ஜாலி ஜாலி ஜாலிதான் எங்கும் எதிலும் ஜாலிதான் ஜாலி ஜாலி ஜாலிதான் எங்கும் எதிலும் ஜாலிதான் லவ்வர்ஸ்டேயும் ஜாலிதான் லைப்பில் எல்லாம் ஜாலிதான் பாத்தும் பாத்தும் ஜாலிதான் படிக்கையில் மியூசிக் ஜாலிதான் பெண் : கலர் கலரா டிரஸ் போட்டா கண்ணுக்கு ஜாலிதான் சம உரிமை லவ் போட்டா பெண்ணுக்கு ஜாலிதான் பெண் : மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு குழு : ஓ ஹோ பெண் : மீறி போனா சென்சார் உண்டு குழு : ஓ ஹோ பெண் : மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு டேட்டிங் உண்டு சாட்டிங் உண்டு சாட்டிங் உண்டு காதலிங்கடா பெண் : நாங்க நயாகரா நாங்க நயாகரா நாங்க நயாகரா நாங்க நயாகரா பெண் : உங்கள் கண்களுக்கு நாங்க நயாகரா அணி வகுத்து வந்தோம் இங்கு கலர் கலரா ஆ…ஆஅ….ஹா…..