← Back

Kannil Theriyum Kaatchiyil Ellaam Song Lyrics

Singers : K. J. Yesudas and Chorus Music by : G. Devarajan Male : Guroor brahmmaa Chorus : Guroor brahmmaa Male : Guroor vishnu Chorus : Guroor vishnu Male : Guroor dhaevo maheshwaraa Chorus : Guroor dhaevo maheshwaraa Male : Guroor saakshaath para brahmmaa Chorus : Guroor saakshaath para brahmmaa Male : Thasmayisree guravae namahaa Chorus : Thasmayisree guravae namahaa Male : Kannil theriyum kaatchiyil ellaam Kadavul irukkindraar Avar karunai ullavar irakkam ullavar Manadhil irukkindraar Chorus : Kannil theriyum kaatchiyil ellaam Kadavul irukkindraar Avar karunai ullavar irakkam ullavar Manadhil irukkindraar Male : Ennum ezhuthum katravar vaazhvil Munnae nirkindraar Avar ezhuthariyaadha manidharukkellaam Ezhuthaai nirkindraar Ezhuthaai nirkindraar Chorus : Kannil theriyum kaatchiyil ellaam Kadavul irukkindraar Avar karunai ullavar irakkam ullavar Manadhil irukkindraar Male : Kaalgal illaatha mudavarukkellaam Kaalaai varugindraar Avar kaigal illaatha oonarukkellaam Kaigal tharugindraar Kaigal tharugindraar Chorus : Kannil theriyum kaatchiyil ellaam Kadavul irukkindraar Avar karunai ullavar irakkam ullavar Manadhil irukkindraar Male : Vaazha theriyaa manidharukkellaam Vaazhvai alikkindraar Avar vaai paesaadha oomaigatkellaam Vaarthaigal tharugindraar Vaarthaigal tharugindraar Chorus : Chinnanchiruvan vadivil irukkum deivam ayyappa Un peyaral oomaiyai pesa vaithaaiyae anbae ayyappa Innum palarai vaazha vaippaayae engal ayyappa Nee iraivan kodutha varamo engal ayyappa Chorus : Ayyappa swami ayyappa Ayyappa saranam ayyappa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் ஆண் : குரு பிரம்ஹா குழு : குரு பிரம்ஹா ஆண் : குரு விஷ்ணு குழு : குரு விஷ்ணு ஆண் : குரு தேவோ மகேஸ்வர குழு : குரு தேவோ மகேஸ்வர ஆண் : குரு சாட்சாத் பரப் பிரம்ஹா குழு : குரு சாட்சாத் பரப் பிரம்ஹா ஆண் : தத்மைஸ்ரீ குருவே நமஹ குழு : தத்மைஸ்ரீ குருவே நமஹ ஆண் : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார் அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர் மனதில் இருக்கின்றார் குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார் அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர் மனதில் இருக்கின்றார் ஆண் : எண்ணும் எழுத்தும் கற்றவர் வாழ்வில் முன்னே நிற்கின்றார் அவர் எழுத்தறியாத மனிதருக்கெல்லாம் எழுத்தாய் நிற்கின்றார்……. எழுத்தாய் நிற்கின்றார்……. குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார் அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர் மனதில் இருக்கின்றார் ஆண் : கால்கள் இல்லாத முடவருக்கெல்லாம் காலாய் வருகின்றார் அவர் கைகள் இல்லாத ஊனருக்கெல்லாம் கைகள் தருக்கின்றார்…… கைகள் தருக்கின்றார்…… குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார் அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர் மனதில் இருக்கின்றார் ஆண் : வாழ தெரிய மனிதருக்கெல்லாம் வாழ்வை அளிக்கின்றார் அவர் வாய் பேசாத ஊமைகளுக்கெல்லாம் வார்த்தைகள் தருகின்றார்…… வார்த்தைகள் தருகின்றார்…… குழு : சின்னஞ் சிறுவன் வடிவிலிருக்கும் தெய்வம் ஐயப்பா உன் செயலில் ஊமையைப் பேச வைத்தாயே அன்பே ஐயப்பா….. இன்னும் பலரை வாழ வைப்பாயே எங்கள் ஐயப்பா……. நீ இறைவன் கொடுத்த வரமோ அறியோம் எங்கள் ஐயப்பா……. குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…… ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா……