← Back

Aathoram Koovudhu Song Lyrics

Singers : Malasiya Vasudevan and Gangai Amaran Music by : Ilayaraja Male : Aaa…..aa…..aaa…..aa…. Aaa…..aa…..aa….aa….aa…aa… Aaththoram koovuthu…. Male : Aaththoram koovuthu…. Oru poonguruvi oru thaenaruvi Maraththil irunthu pazhaththai kadiththu Kookookookoo Male : Aaththoram koovuthu…. Kuk kuk koo koo koo kooh…. Male : Thappi thappi thuniya thuvaichchaa Adhula undu kadhakali thaalam Vaaikkaal thanni vayalla paainchu Istam pola paattum paadum Male : Yaeththathilum erakkaththilum Raagamundu nee kelu Enna vittaa aththanaiyum Eduththu solla aalaethu Male : Nadhiyum intha vayalum dhinam Pudhiya nadanamidum aamaam Aahaa intha azhag thenam Rasikka maranthu vidalaamaa Male : Engum undu raagam Engum undu thaalam Pongi pala paavam Nenjukulla mothu Male : Aaththoram koovuthu…. Oru poonguruvi oru thaenaruvi Maraththil irunthu pazhaththai kadiththu Kookookookoo Male : ……………….. Male : Kaama kaama paadhaa nisaa Male : Kadaisila neesaa neesaa Male : Kaama kaama paadhaa nisaa Kadaisila neesaa neesaa Porakkirathu satjamamthaan Porathula panjamamthaan Male : Maamanukku surangal irukkaa Male : Maamaamaamaamaamaa Saappaattukku surangal irukaa Male : Kamakamakamakamakamakamga Male : Kaamadikku oru raagam irukkaa Male : Ae….ae….ma….ae….a…. Male : Kaamadikku oru raagam irukkaa Male : Thanthaana thanthaana thaanaa Male : Rigagari rigagari rigagarigarisaa Male : Pasikkidhudaa vearkadalaiya thaa Male : Kamakamakamakama rigariga sagarinisaa Male : Kamakamakamakama manakkura kadalaiya thaa Male : Kamakamaka nipanipa kamakarisaa Male : Kadaiyiala irukku kaasaiyum nee thaa Male : Somaari paamari pamanisaa Male : Thathinginathom thathinginathom Thathinginathom thathinginathom Male : Paadaathae paiththiyam Unna naan adippaen vasamaa kadippaen Male : Madaiyaa thadiyaa ennaiyaa odhaippae Nee enna brusleeyaa Male : Paadaathae paiththiyam Male : Paiththiyam
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆ……ஆஆஅ……. ஆஆஆ……ஆஆ……..ஆ…ஆ….ஆ….ஆ….. ஆத்தோரம் கூவுது………. ஆண் : ஆத்தோரம் கூவுது………. ஒரு பூங்குருவி ஒரு தேனருவி மரத்தில இருந்து பழத்தை கடித்து கூகூகூகூ ஆண் : ஆத்தோரம் கூவுது………. குக் குக் கூ…கூ……கூ……கூஹ்….. ஆண் : தப்பி தப்பி துணிய துவைச்சா அதுல உண்டு கதக்களி தாளம் வாய்க்கால் தண்ணி வயல்ல பாய்ஞ்சு இஷ்டம் போல பாட்டும் பாடும் ஆண் : ஏத்தத்திலும் எறக்கத்திலும் ராகமுண்டு நீ கேளு என்ன விட்டா அத்தனையும் எடுத்து சொல்ல ஆளேது ஆண் : நதியும் இந்த வயலும் தினம் புதிய நடனமிடும் ஆமாம் ஆஹா இந்த அழக தெனம் ரசிக்க மறந்து விடலாமா…. ஆண் : எங்கும் உண்டு ராகம் எங்கும் உண்டு தாளம் பொங்கி பல பாவம் நெஞ்சுக்குள்ள மோதும் ஆண் : ஆத்தோரம் கூவுது………. ஒரு பூங்குருவி ஒரு தேனருவி……. மரத்தில இருந்து பழத்தை கடித்து கூகூகூகூ ஆண் : ஏய் ஏய் ஏய்………ஏய் அய்யயயா….ஹோ ………………………… ஆ……ஆ…..ஊ…..ஊ…….ஏ…… ஆண் : காம காம பாதாநிஸா ஆண் : கடைசியில நீஸா நீஸா ஆண் : காம காம பாதாநிஸா கடைசியில நீஸா நீஸா பொறக்கிறது சட்ஜமம்தான் போறதுல பஞ்சமம்தான் ஆண் : மாமனுக்கும் சுரங்கள் இருக்கா ஆண் : மாமாமாமாமாமா சாப்பாட்டுக்கு சுரங்கள் இருக்கா ஆண் : கமகமகமகமகமகம்ஹ ஆண் : காமடிக்கு ஒரு ராகம் இருக்கா ஆண் : ஏ….ஏ….ம……..ஏ…..அ…. ஆண் : காமடிக்கு ஒரு ராகம் இருக்கா ஆண் : தந்தானதந்தானதானா ஆண் : ரிககரி ரிககரி ரிககரிகரிசா ஆண் : பசிக்கிதுடா வேர்க்கடலைய தா……. ஆண் : கமகமகமகம ரிகரிக சகரிநிசா ஆண் : கமகமகமகம மனக்குற கடலைய தா…… ஆண் : கமகமக நிபநிப கமகரிகசா ஆண் : கடையில இருக்கு காசையும் நீ தா……. ஆண் : சோமாறி பாமரிபமநிசா ஆண் : ததிங்கினதோம் ததிங்கினதோம் ததிங்கினதோம் ததிங்கினதோம் ஆண் : பாடாதே பைத்தியம் உன்ன நான் அடிப்பேன் வசமா கடிப்பேன் ஆண் : மடையா தடியா என்னய்யா ஒதைப்பே நீ என்ன ப்ருஸ்ஸிலியா…. ஆண் : பாடாதே பைத்தியம் ஆண் : பைத்தியம்