← Back

Kanne Endru Sollu Song Lyrics

Singer : P. Susheela Music by : Rajan Nagendra Lyrics by : Puratchi Dasan Female : Kannae endru sollu Iru kannal ennai killu Jodi thannai naadum maina Innum konjumo Idhu endrum anjumo Female : Kannae endru sollu Iru kannal ennai killu Jodi thannai naadum maina Innum konjumo Idhu endrum anjumo Female : Kannae endru sollu Iru kannal ennai killu Female : Aasai endru thedum kalai Angu nindru aadum Pudhumaigal yendhum imaiyudan neendhum Poovaiyin mugathai paaraaiyoo Female : Nesamae peruga nenjamae iruga Naadum kanniyin kali theeraai Innangai sengani Female : Kannae endru sollu Iru kannal ennai killu Female : Sithira mogana padhumai Sindhaiyil aayiarm urimai Panithuli endra manigalil nindra Paavaiyin kanavai amudhaakku Female : Punnagai sendu poorippadhundu Pon vandu vandhaal thaenundu Innnangai sengani Female : Kannae endru sollu Iru kannal ennai killu Jodi thannai naadum maina Innum konjumo Idhu endrum anjumo
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் பெண் : கண்ணே என்று சொல்லு இரு கண்ணால் என்னை கிள்ளு ஜோடி தன்னை நாடும் மைனா இன்னும் கொஞ்சுமோ இது என்றும் அஞ்சுமோ….. பெண் : கண்ணே என்று சொல்லு இரு கண்ணால் என்னை கிள்ளு ஜோடி தன்னை நாடும் மைனா இன்னும் கொஞ்சுமோ இது என்றும் அஞ்சுமோ….. பெண் : கண்ணே என்று சொல்லு இரு கண்ணால் என்னை கிள்ளு பெண் : ஆசை என்று தேடும் கலை அங்கு நின்று ஆடும் புதுமைகள் ஏந்தும் இமையுடன் நீந்தும் பூவையின் முகத்தை பாராயோ பெண் : நேசமே பெருக நெஞ்சமே இறுக நாடும் கன்னியின் கலி தீராய் இந்நங்கை செங்கனி பெண் : கண்ணே என்று சொல்லு இரு கண்ணால் என்னை கிள்ளு பெண் : சித்திர மோகன பதுமை சிந்தையில் ஆயிரம் உரிமை பனித்துளி என்ற மணிகளில் நின்ற பாவையின் கனவை அமுதாக்கு பெண் : புன்னகைச் செண்டு பூரிப்பதுண்டு பொன் வண்டு வந்தால் தேனுண்டு இந்நங்கை செங்கனி பெண் : கண்ணே என்று சொல்லு இரு கண்ணால் என்னை கிள்ளு ஜோடி தன்னை நாடும் மைனா இன்னும் கொஞ்சுமோ இது என்றும் அஞ்சுமோ…..