← Back

Kutti Kutti Pani Thuliye Song Lyrics

Singer : Sadhana Sargam Music by : Yuvan Shankar Raja Chorus : Hmm..mmm…hmm..mmm… Hmmm..mmm…mmm Hmm..mm..mmm.. Female : Kutty kutty pani thuliyae Kulu kulu pani thuliyae..ae… Muthu muthu pani thuliyae Muttham idum pani thuliyae Female : Nee engirunthu piranthaai Nee enga vanthu nirainthaai Antha suriyanai paarthathumae Yen kulirnthaai Female : Kutty kutty pani thuliyae Kulu kulu pani thuliyae..ae… Muthu muthu pani thuliyae Muttham idum pani thuliyae Chorus : Mm..mmm…mmm…mm Mm..mmm…mmm…mm Mm..mmm…mmm…mm Mm..mmm…mmm…mm Female : Kaalgal indriyae Nadhi nadanthu pogayil Kolusa sattham ketpatheppadi Female : Kaigal indriyae Kaatru kaluvum vellaiyil Sarugum mella sirippatheppadi Female : Nedunjaalayil nirkkum marangalae Neengal nadakka solvatheppadi Ungal mugangal enga ullathu… aahaa.. Male : Marangal enbathenna Mannukku adhuvoru kudai Vinnukku adhuvoru kudai Unakkum yenakkum visirithaan Female : Kutty kutty paravaigalae Kuru kuru paravaigalae Chutti chutti paravaigalae Female : Kutty kutty paravaigalae Sattham idum paravaigalae..ae….ae… Female : Vaanam noolagam Megam ellaam putthugam Yaar padithu kalaithu pottathoo Female : Engae thiruvizhaa Kudumbathoda paravaigal Thiruvilaavum paarkka poguthoo Female : Yae kiliyae Unn udhatilae Dhinam oodhatusaayam poosinaai Adhu entha kadaiyil vaanginaai Solvaaiii…. Female : Anjumani.. anjumani Eluppida yaarumillai Mottu vittu malarkodi Kann vilippatheppadi Female : Kutty kutty maram chediyae (chediyae chediyae) Kulu kulu nathi alaiyae..ae…ae…ae Female : Putham pudhu pul veliyae (oho-oh-oh) Pull urangum pani thuliyae..ae..ae…ae… Female : Ada ungalukkul yaarum Alagi potti vaithaal Ungal anaivaraiyum alagi endru Therntheduppen…..
பாடகி : சாதனா சர்கம் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : குட்டி குட்டி பனித்துளியே குளு குளு பனி துளியே முத்து முத்து பனி துளியே முத்தம் இடும் பனி துளியே பெண் : நீ எங்கிருந்து பிறந்தாய் நீ எங்க வந்து நிறைந்தாய் அந்த சூரியனை பார்த்ததுமே ஏன் குளிர்ந்தாய் பெண் : குட்டி குட்டி பனித்துளியே குளு குளு பனி துளியே முத்து முத்து பனி துளியே முத்தம் இடும் பனி துளியே குழு : ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் பெண் : கால்கள் இன்றியே நதி நடந்து போகையில் கொலுசு சத்தம் கேட்பதெப்படி பெண் : கைகள் இன்றியே காற்று கழுவும் வேளையில் சருகும் மெல்ல சிரிப்பதெப்படி பெண் : நெடுஞ்சாலையில் நிற்கும் மரங்களே நீங்கள் நடக்க சொல்வதெப்படி உங்கள் முகங்கள் எங்க உள்ளது ஆஹா ஆண் : மரங்கள் என்பதென்ன மண்ணுக்கு அதுவொரு குடை விண்ணுக்கு அதுவொரு குடை உனக்கும் எனக்கும் விசிறிதான் பெண் : குட்டி குட்டி பறவைகளே குறு குறு பறவைகளே சுட்டி சுட்டி பறவைகளே பெண் : குட்டி குட்டி பறவைகளே சத்தம் இடும் பறவைகளே பெண் : வானம் நூலாகும் மேகம் எல்லாம் புத்தகம் யார் படித்து களைத்து போட்டதோ பெண் : எங்கே திருவிழா குடும்பத்தோட பறவைகள் திருவிழாவும் பார்க்க போகுதோ பெண் : ஏ கிளியே உன் உதட்டிலே தினம் உதட்டு சாயம் பூசினாய் அது எந்த கடையில் வாங்கினாய் சொல்வாய் பெண் : அஞ்சுமணி அஞ்சுமணி எழுப்பிட யாருமில்லை மொட்டு விட்டு மலர்க்கொடி கண் விழிப்பதெப்படி பெண் : குட்டி குட்டி மரம் செடியே ( செடியே செடியே ) குளு குளு நதி அலையே யே யே யே பெண் : புத்தம் புது புல் வெளியே ( ஓஹோ ஓ ஓ ) புல் உறங்கும் பனி துளியே யே யே யே பெண் : அட உங்களுக்குள் யாரும் அழகி போட்டி வைத்தால் உங்கள் அனைவரையும் அழகி என்று தேர்ந்தெடுப்பேன்