← Back

Kadhal Ninaive Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja and M. S. Viswanathan Male : Kadhal ninaivae kanavae Kadhal ninaivae kanavae Kaanal neeril thaagam theerkkum Pedhai pen ingae Male : Kadhal ninaivae kanavae Male : Neeril thondrum alaigalai polae Nenjil nooru ninaivugal aada Thondrum uravu…..yaavum kanavu… Vaanil thondrum vaanavil pola Vaadai kaatrin vaazhvinai pola Aasai nenjam ingae Male : Kadhal ninaivae kanavae Kaanal neeril thaagam theerkkum Pedhai pen ingae Male : Inainthathae irunthum thanaimaiyil vaazhum Ilamai ninaivo iruttinil vaazhum Yaedho unarvu….yaengum manathu Thaniyae thodarum oru vazhi payanam Thanalil thavikkum manathukku salanam Thondrum nenjam ingae Male : Kadhal ninaivae kanavae Kaanal neeril thaagam theerkkum Pedhai pen ingae Male : Kadhal ninaivae kanavae….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : காதல் நினைவே கனவே காதல் நினைவே கனவே கானல் நீரில் தாகம் தீர்க்கும் பேதை பெண் இங்கே ஆண் : காதல் நினைவே கனவே….. ஆண் : நீரில் தோன்றும் அலைகளைப் போலே நெஞ்சில் நூறு நினைவுகள் ஆட தோன்றும் உறவு……யாவும் கனவு…… வானில் தோன்றும் வானவில் போல வாடைக் காற்றின் வாழ்வினை போல ஆசை நெஞ்சம் இங்கே… ஆண் : காதல் நினைவே கனவே கானல் நீரில் தாகம் தீர்க்கும் பேதை பெண் இங்கே ஆண் : இணைந்தே இருந்தும் தனிமையில் வாழும் இளமை நினைவோ இருட்டினில் வாழும் ஏதோ உணர்வு……ஏங்கும் மனது….. தனியே தொடரும் ஒரு வழி பயணம் தணலில் தவிக்கும் மனதுக்கு சலனம் தோன்றும் நெஞ்சம் இங்கே…… ஆண் : காதல் நினைவே கனவே கானல் நீரில் தாகம் தீர்க்கும் பேதை பெண் இங்கே ஆண் : காதல் நினைவே கனவே….