← Back

Po Urave Song Lyrics

Singer : Sid Sriram Music by : A.H. Kaashif Male : Aaa….aaa….aaa… Nee un vaanam Unakkena oor nilavu Nee un paadhai Unakkendrae un poongaatru Male : Naan en koothal Nanaiyatha mounangal Naan nam koodu Thanimai neekkum padalgal Male : Un punnagayin pinnaniyil Silaril sogam eppothum Yaar endrae nee ariyaa Idhayangalil mazhaiyanaai Naan endrae kandum yen Pozhiyamaal neengi poonaai Male : Po uravae… Enai maranthu Nee unthan kanavugal Thurathiyae Po uravae… Siraganinthu nee unthan Gangalai uthariyae Male : Po uravae… Enai maranthu Nee unthan kanavugal Thurathiyae Po uravae… Siraganinthu nee unthan Gangalai uthariyae Male : Mattrangal athaiyum Thoorangal ithaiyum En siru idhayam pazhaguthadi Nee attra iravu Veettukul thuravu Yen intha uravu vilaguthadi Male : Ithu nilai illai Verum malai andro Ithu malai illai Siru mazhai yendro Intha nodigal kanavae Enavae uravae Saththamittu sollivittu Muththamittu thallivittu Male : Po uravae… Enai maranthu Nee unthan kanavugal Thurathiyae Po uravae… Siraganinthu nee unthan Ganangalai uthariyae Male : Po uravae… Enai maranthu Nee unthan kanavugal Thurathiyae Po uravae… Siraganinthu nee unthan Ganangalai uthariyae Male : Po uravae…
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : ஏ. எச். காஷிப் ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ… நீ உன் வானம் உனக்கென ஓர் நிலவு நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று ஆண் : நான் என் கூதல் நனையாத மௌனங்கள் நான் நம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள் ஆண் : உன் புன்னகையின் பின்னணியில் சிலரில் சோகம் எப்போதும் யார் என்றே நீ அறியா இதயங்களில் மழையானாய் நான் என்றே கண்டும் ஏன் பொழியாமல் நீங்கி போனாய் ஆண் : போ உறவே… என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே… சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே ஆண் : போ உறவே… என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே… சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே ஆண் : மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும் என் சிறு இதயம் பழகுதடி நீ அற்ற இரவு வீட்டுக்குள் துறவு ஏன் இந்த உறவு விலகுதடி ஆண் : இது நிலை இல்லை வெறும் மலை அன்றோ இது மலை இல்லை சிறு மழை என்றோ இந்த நொடிகள் கனவே எனவே உறவே சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு ஆண் : போ உறவே… என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே… சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே ஆண் : போ உறவே… என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே… சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே ஆண் : போ உறவே…