← Back

Kalyana Raman Kolam Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Kalyaana raman kolam kandaan Kannaana seedhai kadhal kondaal Kalyaana raman kolam kandaan Kannaana seedhai kadhal kondaal Male : Kalyaana raman kolam kandaan Kannaana seedhai kadhal kondaal Male : Navarasa naadagam kannodu konjam Nadanthathu oru kanavae Female : Aa…aa…aa…kani rasamaanaval nenjodu nenjam Kalanthathu maru ganamae Male : Ammmammaa endraal annamthaan Adhuvaey aramba kaalamallavo Ammmammaa endraal annamthaan Adhuvaey aramba kaalamallavo….oo….oo…oo…. Female : Kalyaana raman kolam kandaan Male : Kannaana seedhai kadhal kondaal Female : Kalyaana raman kolam kandaan Female : Arimugam aanaval endraalum naanam Avalukkum varumallavaa Male : Aa….aa…aa…aa…anupavam aanapin undaagum inbam Iruvarkkum samam allavaa Female : Allikkol endrae solliththaan Thanthaal aasaikku panjamennavo Allikkol endrae solliththaan Thanthaal aasaikku panjamennavo Male : Kalyaana raman kolam kandaan Female : Kannaana seedhai kadhal kondaal Both : Kalyaana raman kolam kandaan Laalaalaaaa…..laalaalaalaa….
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : கல்யாண ராமன் கோலம் கண்டான் கண்ணான சீதை காதல் கொண்டாள் பெண் : கல்யாண ராமன் கோலம் கண்டான் கண்ணான சீதை காதல் கொண்டாள் ஆண் : கல்யாண ராமன் கோலம் கண்டான் கண்ணான சீதை காதல் கொண்டாள் ஆண் : நவரச நாடகம் கண்ணோடு கொஞ்சம் நடந்தது ஒரு கனவே பெண் : ஆ….ஆ….ஆ….கனி ரசமானவள் நெஞ்சோடு நெஞ்சம் கலந்தது மறு கணமே ஆண் : அம்மம்மா என்றாள் அன்னம்தான் அதுவே ஆரம்பக் காலமல்லவோ அம்மம்மா என்றாள் அன்னம்தான் அதுவே ஆரம்பக் காலமல்லவோ….ஓ…..ஓ…..ஓ….. பெண் : கல்யாண ராமன் கோலம் கண்டான் ஆண் : கண்ணான சீதை காதல் கொண்டாள் பெண் : கல்யாண ராமன் கோலம் கண்டான் பெண் : அறிமுகம் ஆனவள் என்றாலும் நாணம் அவளுக்கும் வருமல்லவா ஆண் : ஆஅ…ஆ….ஆ….அனுபவம் ஆனபின் உண்டாகும் இன்பம் இருவர்க்கும் சமம் அல்லவா பெண் : அள்ளிக்கொள் என்றே சொல்லித்தான் தந்தால் ஆசைக்கு பஞ்சமென்னவோ அள்ளிக்கொள் என்றே சொல்லித்தான் தந்தால் ஆசைக்கு பஞ்சமென்னவோ ஓஓ ஆண் : கல்யாண ராமன் கோலம் கண்டான் பெண் : கண்ணான சீதை காதல் கொண்டாள் இருவர் : கல்யாண ராமன் கோலம் கண்டான் லாலாலாலா……லாலாலாலா…..