← Back

Un Paarvaiyil Song Lyrics

Singers : Karthik and Sumangali Music by : Devi Sri Prasad Male : Hmm..unn paarvayil payithiyam aanen Un varthaiyil vaakiyam aanen Un vetkathai vedikai parthen Mayanginen Male : Oru nyabaga alai ena vanthu En nenjinai nanaithaval neeyae En vaaliba thimirinai unnal maatrinen Male : Pennaga irunthaval unnai Naan indru kaadhal seithen Unnoda arimugathalae Naan unnil maraimugam aanen Narambellam isaimeeta Kuthithen naanae Male : La la laila lailai lae La la lailai lae Lai la lai lai lae lai la lai lai lae lailalae Male : Hey..unn paarvayil payithiyam aanen Un varthaiyil vaakiyam aanen Un vetkathai vedikai parthen Mayanginen Male : Haan ethu ithuvo… ethu ithuvo Un mounam solgindra Ezhuthilla oosaigal Yenendru naan soluven Female : Ithu athuvo..Male : Hmmm… Ithu athuvoo…Male : Hmm… Sollatha solluku Illatha varthaiku Yethetho arthangalae Male : Penn thozhan naan Aan thozhi nee Natpukul nam kaadhal vazhum Female : Aan aasai naan Penn aasai nee Asaigal peraasaithan Male : La la laila lailai lae La la lailai lae Lai la lai lai lae lai la lai lai lae lailalae Male : Unn paarvayil payithiyam aanen Un varthaiyil vaakiyam aanen Un vetkathai vedikai parthen Mayanginen Female : Unatharugae irupathanal Iravuku theriyatha Pagaluku puriyatha Pozhuthondrai nee kaatinai Male : Idhayathil nee irupathanal Naan thoongum neerathil Enulae thoongamal Nenjukul vayadinai Female : Kannadi nee Gadigaram naan Unulae oododi vazhven Male : Kaadhal ennum Kaduthasi nee Endrendrm anbudan naan Male : La la laila lailai lae La la lailai lae Lai la lai lai lae lai la lai lai lae lailalae Whistling : ……………………………
பாடகி : சுமங்கலி பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : ஹ்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன் உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன் ஆண் : ஒரு நியாபக அலை என வந்து என் நெஞ்சினை நனைத்தவள் நீயே என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன் ஆண் : பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதல் செய்தேன் உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகம் ஆனேன் நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே ஆண் : ல ல லைல லைலை லே ல ல லைலை லே லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே ஆண் : ஹ்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன் உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன் ஆண் : ஹான் எது இதுவோ எது இதுவோ உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள் என்னென்று நான் சொல்லுவேன் பெண் : இது அதுவோ ஆண் : ஹ்ம்ம் இது அதுவோ ஆண் : ஹ்ம்ம் சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்த்தைக்கு ஏதேதோ அர்த்தங்களே ஆண் : பெண் தோழன் நான் ஆண் தோழி நீ நட்புக்குள் நம் காதல் வாழும் பெண் : ஆண் ஆசை நான் பெண் ஆசை நீ ஆசைகள் பேராசைதான் ஆண் : ல ல லைல லைலை லே ல ல லைலை லே லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே ஆண் : உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன் உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன் பெண் : உனதருகே இருப்பதனால் இரவுக்கு தெரியாத பகலுக்கு புரியாத பொழுதொன்றை நீ காட்டினாய் ஆண் : இதயத்தில் நீ இருப்பதனால் நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய் பெண் : கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன் ஆண் : காதல் என்னும் கடுதாசி நீ என்றென்றும் அன்புடன் நான் ஆண் : ல ல லைல லைலை லே ல ல லைலை லே லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே விஷ்லிங் : …………………….