← Back

Varam Tharum Vadivelan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. A. Rajkumar Male : Varam tharum vadivelan Vaazha vaikkum dheivam avan Varam tharum vadivelan Vaazha vaikkum dheivam avan Male : Umai petra mainthan intha Ulagai aalum vendhanavan Umai petra mainthan intha Ulagai aalum vendhanavan Female : Varam tharum vadivelan Vaazha vaikkum dheivam avan Umai petra mainthan intha Ulagai aalum vendhanavan Chorus : Aa aa aa… Vaidvelaa vadivelaa Varam tharum vadivelaa vadivelaa Male : Siritha mugathudane Sivan alitha varathudane Thiruchendur veetrirukkum Engal singaara vadivelan Female : Siritha mugathudane Sivan alitha varathudane Thiruchendur veetrirukkum Engal singaara vadivelan Male : Thoduyarntha malaiyilellaam Seval kodi parakka Female : Veleduthu neeyiruppaai Aarupadai sirakka Male : Malaiyeri mayileri enai naadi Oadodi varuvaane vadivelane Female : Varam tharum vadivelan Vaazha vaikkum dheivam avan Umai petra mainthan intha Ulagai aalum vendhanavan Female : Arulum karathudane Irul vilakkum thirathudane Pranavathil nilaithirukkum Engal singaara vadivelan Male : Arulum karathudane Irul vilakkum thirathudane Pranavathil nilaithirukkum Engal singaara vadivelan Female : Vinnuyarntha ulagilellaam Dhevargalum vananga Male : Adiyeduthu nee koduthaai Thiruppugazhum manakka Female : Oliyaagi veliyaagi amudhaagi Tamilaagi varuvaane vadivelane Male : Varam tharum vadivelan Vaazha vaikkum dheivam avan Female : Varam tharum vadivelan Vaazha vaikkum dheivam avan Male : Umai petra mainthan intha Ulagai aalum vendhanavan Female : Umai petra mainthan intha Ulagai aalum vendhanavan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன் வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன் ஆண் : உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன் உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன் பெண் : வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன் உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன்.. குழு : ஆஆஆ…வடிவேலா வடிவேலா வரம் தரும் வடிவேலா வடிவேலா…. ஆண் : சிரித்த முகத்துடனே சிவன் அளித்த வரத்துடனே திருச்செந்தூர் வீற்றிருக்கும் எங்கள் சிங்கார வடிவேலன் பெண் : சிரித்த முகத்துடனே சிவன் அளித்த வரத்துடனே திருச்செந்தூர் வீற்றிருக்கும் எங்கள் சிங்கார வடிவேலன் ஆண் : தோடுயர்ந்த மலையிலெல்லாம் சேவல் கொடி பறக்க பெண் : வேலெடுத்து நீயிருப்பாய் ஆறுபடை சிறக்க ஆண் : மலையேறி மயிலேறி எனை நாடி ஓடோடி வருவானே வடிவேலனே பெண் : வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன் உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன்.. பெண் : அருளும் கரத்துடனே இருள் விளக்கும் திறத்துடனே பிரணவத்தில் நிலைத்திருக்கும் எங்கள் சிங்கார வடிவேலன் ஆண் : அருளும் கரத்துடனே இருள் விளக்கும் திறத்துடனே பிரணவத்தில் நிலைத்திருக்கும் எங்கள் சிங்கார வடிவேலன் பெண் : விண்ணுயர்ந்த உலகிலெல்லாம் தேவர்களும் வணங்க ஆண் : அடியெடுத்து நீ கொடுத்தாய் திருப்புகழும் மணக்க பெண் : ஒளியாகி வெளியாகி அமுதாகி தமிழாகி வருவானே வடிவேலனே… ஆண் : வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன் பெண் : வரம் தரும் வடிவேலன் வாழ வைக்கும் தெய்வம் அவன் ஆண் : உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன்.. பெண் : உமை பெற்ற மைந்தன் இந்த உலகை ஆளும் வேந்தனவன்..