← Back

Yaaradi Song Lyrics

Singer : Benny Dayal Music by : Ved Shankar Sugavanam Male : {Woww woww wowwn Woh woww wowwn waahi yae Aae… Woww woww wowwn Woh woww wowwn aaa…aa…} (2) Male : Yaaradi nee yaaradi Neeyadi yennoda naadi Oor nodi nee keladi Neeyadi ini naanadi Male : Unnai mudhal naal paarthu Idhayam verthu mayangi ponenae Indro unai naan paarthu Idhayam korthu parandhu ponenae Male : Enthan udalil unthan Uyirai serthu Pudhithai piranthenae Yaavum maranthae ponen…. Male : Woww woww wowwn Woh woww wowwn waahi yae Aae… Woww woww wowwn Woh woww wowwn aaa…aa… Male : Yaaradi nee yaaradi Neeyadi yennoda naadi Oor nodi nee keladi Neeyadi ini naanadi Male : Kaadhal nee sollum podhu Kannil oor minnal motha ..kanden Kan koosum kannadiyae Kaathil un pechai kettaal Kaadhal en moochi katraai maarum Annaandhu paarkindra Aagayam nee thaanadi Male : Muththam mittu oodhukindra Moongil nee Ullam killum isai…oh ohh ohhh Thukkathai thookkil podum devathai Unnodu unnodu Pootti vacha nenjai osai illaama odi pochae Male : Woww woww wowwn Woh woww wowwn waahi yae Aae… Woww woww wowwn Woh woww wowwn aaa…aa… Male : Mounam un mounam paarthu Gnanam naan katru konden pennae Kovam un kovam paarthu Kuzhanthai pol maari vitten kannae Thaai illa pillaikku Un kaadhal thaalathu thaan Male : Kaadhal kalvi katru thandha selvi nee Vazhum kaalam varai…oh ohh ohhh Vaanam vittu boomi vantha thooralae…hey Unnaalae unnaalae Eeram pattathalae Kaadhal kaichal thaan koodi pochae Male : Woww woww wowwn Woh woww wowwn waahi yae Aae… Woww woww wowwn Woh woww wowwn aaa…aa… Male : Yaaradi nee yaaradi Neeyadi yennoda naadi Oor nodi nee keladi Neeyadi ini naanadi Male : Unnai mudhal naal paarthu Idhayam verthu mayangi ponenae Indro unai naan paarthu Idhayam korthu parandhu ponenae Male : Enthan udalil unthan Uyirai serthu Pudhithai piranthenae Yaavum maranthae ponen….
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : வெட் ஷங்கர் சுகவனம் ஆண் : ……………………….. ஆண் : யாரடி நீ யாரடி நீயடி என்னோட நாடி ஓர் நொடி நீ கேளடி நீயடி இனி நானடி ஆண் : உன்னை முதல் நாள் பார்த்து இதயம் வேர்த்து மயங்கி போனேனே இன்றோ உன்னை நான் பார்த்து இதயம் கோர்த்து பறந்து போனேனே ஆண் : எந்தன் உடலில் உந்தன் உயிரை சேர்த்து புதிதாய் பிறந்தேனே யாவும் மறந்தே போனேன் ஆண் : ……………………………… ஆண் : யாரடி நீ யாரடி நீயடி என்னோட நாடி ஓர் நொடி நீ கேளடி நீயடி இனி நானடி ஆண் : காதல் நீ சொல்லும் போது கண்ணில் ஓர் மின்னல் மோத கண்டேன் கண் கூசும் கண்ணாடியே காதில் உன் பேச்சை கேட்டால் காதல் என் மூச்சி காற்றாய் மாறும் அண்ணாந்து பார்க்கின்ற ஆகாயம் நீ தானடி ஆண் : முத்தம் மிட்டு ஊதுகின்ற மூங்கில் நீ உள்ளம் கிள்ளும் இசை ஓ ஓ ஓ துக்கத்தை தூக்கில் போடும் தேவதை உன்னோடு உன்னோடு பூட்டி வச்ச நெஞ்சை ஓசை இல்லாம ஓடி போச்சே ஆண் : ………………………… ஆண் : மௌனம் உன் மௌனம் பார்த்து ஞானம் நான் கற்று கொண்டேன் பெண்ணே கோவம் உன் கோவம் பார்த்து குழந்தை போல் மாறி விட்டேன் கண்ணே தாய் இல்லா பிள்ளைக்கு உன் காதல் தாலாட்டு தான் ஆண் : காதல் கல்வி கற்று தந்த செல்வி நீ வாழும் காலம் வரை ஓ ஓ ஓ வானம் விட்டு பூமி வந்த தூறலே ஹே உன்னாலே உன்னாலே ஈரம் பட்டதாலே காதல் காய்ச்சல் தான் கூடி போச்சே ஆண் : ………………………. ஆண் : யாரடி நீ யாரடி நீயடி என்னோட நாடி ஓர் நொடி நீ கேளடி நீயடி இனி நானடி ஆண் : உன்னை முதல் நாள் பார்த்து இதயம் வேர்த்து மயங்கி போனேனே இன்றோ உன்னை நான் பார்த்து இதயம் கோர்த்து பறந்து போனேனே ஆண் : எந்தன் உடலில் உந்தன் உயிரை சேர்த்து புதிதாய் பிறந்தேனே யாவும் மறந்தே போனேன்