← Back

Oh Senyoreeta Song Lyrics

Singer : P. Unnikrishnan Music by : Yuvan Shankar Raja Male : { Senoritaa senoritaa Senoritaa senoritaa } (2) Male : { O senoritaa pesum Mezhugu bommaiyae } (3) O senoritaa ye yea .. Male : Manjal nira malar Unnai nanaika thaanadi Konji konji pozhiyuthu Kulirntha mazhai Male : Minnugindra azhagudal Kulika thaanadi Pinni pinni nadakudhu Nathiyin alai Male : { Adadaa bramman puthisaali Avanai vida naan athishtasaali ohoo } (2) Male : O senoritaa pesum Mezhugu bommaiyae O senoritaa ye yea .. Male : …………………………………. Male : Adi un moochinai mella naan ketkiren Andha osaiku inaiyaana isai illaiyae Undhan koonthal mudi konjam asaigindrathu Andha asaivuku nadanangal inaiyillaiyae Male : Sirpam kavidhai oviyam Moondrum serum oridam Kanden pennae naan unnidam Male : Pennellaam pen polae iruka Nee matum en nenjai mayaka Boomiku vanthaayae devathai polavae Male : Adadaa bramman puthisaali Avanai vida naan athishtasaali ohoo Male : { O senoritaa pesum Mezhugu bommaiyae } (2) Male : { Haiya haiya yea yea yeah } (3) …………………………………………. Male : Oru mazhai kaalathil Munbu kudai thedinen Indru unnai thedi thavikindren Yen solladi Male : Oru veyil kaalathil Munbu nizhal thedinen Indru unnai thedi thavikindren Yen solladi Male : Pennae endhan vaanilai Unnaal maari ponadho Tharai keezhaaga yen aanadho Male : Theriyaamal en nenjil nuzhainthu Ariyaatha inbangal kalanthu Puriyaatha maayangal seithaai yenadi Male : { O senoritaa pesum Mezhugu bommaiyae } (2) Male : Manjal nira malar Unnai nanaika thaanadi Konji konji pozhiyuthu Kulirntha mazhai Male : Minnugindra azhagudal Kulika thaanadi Pinni pinni nadakudhu Nathiyin alai Male : Adadaa bramman puthisaali Avanai vida naan athishtasaali senorita
பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : { சென்யோரீட்டா சென்யோரீட்டா சென்யோரீட்டா சென்யோரீட்டா } (2) ஆண் : { ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே } (3) ஓ சென்யோரீட்டா யே யே ஆண் : மஞ்சள் நிற மலர் உன்னை நினைக்க தானடி கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை ஆண் : மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி பின்னி பின்னி நடக்குது நதியின் அலை ஆண் : { அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ } (2) ஆண் : ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே ஓ சென்யோரீட்டா யே யே ஆண் : ……………………………………… ஆண் : அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன் அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றது அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே ஆண் : சிற்பம் கவிதை ஓவியம் மூன்றும் சேரும் ஓரிடம் கண்டேன் பெண்ணே நான் உன்னிடம் ஆண் : பெண்ணெல்லாம் பெண் போலே இருக்க நீ மட்டும் என் நெஞ்சை மயக்க பூமிக்கு வந்தாயே தேவதை போலவே ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ ஆண் : { ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே } (2) ஆண் : { ஹைய ஹைய யே யே யே } (3) …………………………………… ஆண் : ஒரு மழை காலத்தில் முன்பு குடை தேடினேன் இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி ஆண் : ஒரு வெயில் காலத்தில் முன்பு நிழல் தேடினேன் இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி ஆண் : பெண்ணே எந்தன் வானிலை உன்னால் மாறி போனதோ தரை கீழாக ஏன் ஆனதோ ஆண் : தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து அறியாத இன்பங்கள் கலந்து புரியாத மாயங்கள் செய்தாய் ஏனடி ஆண் : { ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே } (2) ஆண் : மஞ்சள் நிற மலர் உன்னை நினைக்க தானடி கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை ஆண் : மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி பின்னி பின்னி நடக்குது நதியின் அலை ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி சென்யோரீட்டா