← Back

Maalai Soodum Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae Inba chandham Pongum nenjam Vaazhthu chollum Kaadhal dhevan vaazhga Female : Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae Inba chandham Pongum nenjam Vaazhthu chollum Kaadhal dhevan vaazhgaga Female : Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae Female : Gangaikku karaigalai Thandhavan thaan Indha mangaikkum uravai padaithaan Sangama sugangalai Pettrida thaan Andha nadhiyai kadalil inaithaan Female : Ennaalum poo vaasam Poovodu vaazhum Ondraanen unnodu Poopolae naanum Un kannil en paarvai Paarthenae naan Female : Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae Inba chandham Pongum nenjam Vaazhthu chollum Kaadhal dhevan vaazhga Female : Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae Female : ……………………………. Female : Pennukku ethanaiyo Sondham undu Adhai penmaikku kondavan thaanae Vanjikku ennennavo Bandham undu Unnai manjathil kolbavan thaanae Female : Nenjodu maangalyam Konjaadho endrum Kaiyodu kai serum Vaibogam sondham Naan paadum sangeetham Vedhangal thaan Female : Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae Inba chandham Pongum nenjam Vaazhthu chollum Kaadhal dhevan vaazhga Female : Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மாலை சூடும் மாலை நேரம் தானே சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே பெண் : இன்பச் சந்தம் பொங்கும் நெஞ்சம் வாழ்த்துச் சொல்லும் காதல் தேவன் வாழ்க பெண் : மாலை சூடும் மாலை நேரம் தானே சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே பெண் : இன்பச் சந்தம் பொங்கும் நெஞ்சம் வாழ்த்துச் சொல்லும் காதல் தேவன் வாழ்க பெண் : மாலை சூடும் மாலை நேரம் தானே சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே பெண் : கங்கைக்குக் கரைகளை தந்தவன்தான் இந்த மங்கைக்கும் உறவை படைத்தான் சங்கம சுகங்களைப் பெற்றிடத்தான் இந்த நதியை கடலில் இணைத்தான் பெண் : எந்நாளும் பூ வாசம் பூவோடு வாழும் ஒன்றானேன் உன்னோடு பூப்போல நானும் பெண் : உன் கண்ணில் என் பார்வை பார்த்தேனே நான் பெண் : மாலை சூடும் மாலை நேரம் தானே சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே பெண் : இன்பச் சந்தம் பொங்கும் நெஞ்சம் வாழ்த்துச் சொல்லும் காதல் தேவன் வாழ்க பெண் : மாலை சூடும் மாலை நேரம் தானே சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே பெண் : …………………….. பெண் : பெண்ணுக்கு எத்தனையோ சொந்தம் உண்டு அதை பெண்மைக்குக் கொண்டவன் தானே வஞ்சிக்கு என்னென்னவோ பந்தம் உண்டு உன்னை மஞ்சத்தில் கொல்பவன் தானே பெண் : நெஞ்சோடு மாங்கல்யம் கொஞ்சாதோ என்றும் கையோடு கை சேரும் வைபோகம் சொந்தம் நான் பாடும் சங்கீதம் வேதங்கள் தான் பெண் : மாலை சூடும் மாலை நேரம் தானே சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே பெண் : இன்பச் சந்தம் பொங்கும் நெஞ்சம் வாழ்த்துச் சொல்லும் காதல் தேவன் வாழ்க பெண் : மாலை சூடும் மாலை நேரம் தானே சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே