← Back

Poovey Song Lyrics

Singer : Benny Dayal Music by : Funktuation Male : Oomai vizhigal pesuthae Oh en idhayam paayuthae Thean idhazhgal ooruthae Theenda viralgal theenduthae Male : Kadhalil nee thondrinaai Theyuthae en vaa…nam Male : Poovae poovae Poo oo en poo poovae Poovae poovae Poo oo en poo poovae Male : Katrodu un vaasanai En melae Nee vanthu modhaamalae En modhal Kan paarkkum sangeethangal E kangal Oh thundaana kannadiyo En nenjam Male : Oodidum nadhi kaalam Endrumae Theeyuthae en vaa…aa..nam Male : Poovae poovae Poo oo en poo poovae Poovae poovae Poo oo en poo poovae Male : Bodhai bodhai theda poga Kaatrae endrum thondruthae Kaatrin thaedal yedho endru Ennam oda or bodhaiye Male : Kaadhalil nee thondrinaai Nerilae nee vaa Male : Poovae poovae Poo oo en poo poovae Poovae poovae Poo oo en poo poovae
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : ஃபங்ஜூவேஸன் ஆண் : ஊமை விழிகள் பேசுதே ஓ என் இதயம் பாயுதே தேன் இதழ்கள் ஊறுதே தீண்ட விரல்கள் தீண்டுதே ஆண் : காதலில் நீ தோன்றினாய் தேயுதே என் வா….ஆ….னம் ஆண் : பூவே பூவே பூ ஊ என் பூ பூவே பூவே பூவே பூ ஊ என் பூ பூவே ஆண் : ஆ…..காற்றோடு உன் வாசனை என் மேலே நீ வந்து மோதாமலே ஏன் மோதல் கண் பார்க்கும் சங்கீதங்கள் என் கண்கள் ஓ துண்டான கண்ணாடியோ என் நெஞ்சம் ஆண் : ஓடிடும் நதி காலம் என்றுமே தேயுதே என் வா….னம் ஆண் : பூவே பூவே பூ ஊ என் பூ பூவே பூவே பூவே பூ ஊ என் பூ பூவே ஆண் : போதை போதை தேட போக காற்றே என்றும் தோன்றுதே காற்றின் தேடல் ஏதோ என்று எண்ணம் ஓட ஓர் போதையே ஆண் : காதலில் நீ தோன்றினாய் நேரிலே நீ வா ஆண் : பூவே பூவே பூ ஊ என் பூ பூவே பூவே பூவே பூ ஊ என் பூ பூவே……