← Back

Oh Oh Oh Song Lyrics

Singer : MC Rude Music by : Siddarth Vipin Lyrics by : MC Rude Male : Dei! dei! Somaari Male : Ahh… dowh… Ahh… ahh… Ahh… ahh… Male : Vedikayaa pannuven Naanum inga kola Ulla poondhu vettuven Bayam kooda illa Male : Un saava paathu Naanum siripen Raththa poriyal Kalandhu adippen Voda voda Thorathi pudippen Sangulaya yeri midhippen Sangulaya yeri midhippen Male : Oorasuthum sooranda Adakka mudiyaa kaala da Porulu kaattuven leelayaa… Maasa seiven velaiya Male : Oh… oh… oh… Oh… oh… oh… Chorus : Danguvaaru kizhiyum… Male : Oh… oh… oh… Oh… oh… oh… Chorus : Ooreyinga meralum… Male : Oh… oh… oh… Oh… oh… oh… Chorus : Veena vambu valatha Male : Oh… oh… oh… Oh… oh… oh… Chorus : Ratha aaru kelambum… Male : Dei! Somaari Male : Potta kanakku… Male : Haahann Male : Thappaathu… Male : Alright Male : Veecharuvaa… Male : Haahann Male : Veesum paaru Male : Motta podu… Male : Motta podu… Male : Thappaathu… Male : Thappaathu… Male : Veecharuvaa… Male : Veecharuvaa… Male : Parakkum paaru… Male : Parakkum paaru.. Male : Vera maathiri kolaru Male : Oh… oh… oh… Oh… oh… oh… Oh… oh… oh… Oh… oh… oh…
பாடகர் : மேக் ரூடு இசை அமைப்பாளர் : சித்தார்த் விப்பின் பாடல் ஆசிரியர் : மேக் ரூடு ஆண் : டேய்! டேய்! சோமாரி ஆண் : ஆஹா… டவ்வ… ஆஹா… ஆஹா… ஆஹா… ஆஹா… ஆண் : வேடிக்கையா பண்ணுவேன் நானும் இங்க கொல உள்ள பூந்து வெட்டுவேன் பயம் கூட இல்ல ஆண் : உன் சாவ பாத்து நானும் சிரிப்பேன் ரத்த பொரியல் கலந்து அடிப்பேன் ஓட.. ஓட… தொரத்தி புடிப்பேன் சங்குலயே ஏறி மிதிப்பேன் சங்குலயே ஏறி மிதிப்பேன் ஆண் : ஊரசுத்தும் சூரண்டா அடைக்க முடியா காள டா பொருளு காட்டுவேன் லீலைய… மாஸா செய்வன் வேலைய ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… குழு : டங்குவாரு கிழியும்… ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… குழு : ஊரே கண்டு மிரளும்… ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… குழு : வீணா வம்பு வளத்தா ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… குழு : ரத்த ஆறு கெளம்பும்… ஆண் : டேய்! .. சோமாரி ஆண் : போட்ட கணக்கு… ஆண் : ஹான் ஆண் : தப்பாது… ஆண் : ஆல் ரைட்டு ஆண் : வீச்சருவா… ஆண் : ஹான் ஆண் : வீசும் பாரு ஆண் : மொட்ட போடு… ஆண் : மொட்ட போடு… ஆண் : தப்பாது… ஆண் : தப்பாது… ஆண் : வீச்சருவா… ஆண் : வீச்சருவா… ஆண் : பறக்கும் பாரு… ஆண் : பறக்கும் பாரு… ஆண் : வேற மாதிரி கோளாறு ஆண் : ஓ ஓ ஓ… ஓ ஓ ஓ… ஓ ஓ ஓ… ஓ ஓ ஓ…