← Back

Irudhiyil Enna Enjum Song Lyrics

Singer : Nayana Nair Music by : Mickey J. Meyer Female : Idhuvaa idhuvaa Andhak kannaadi… Azhagai azhagai Kanda kannaadi.. Female : Idhuvaa idhuvaa Andhak kannaadi… Pugazhai porulai Kanda kannaadi.. Female : Idhu keeraldhaanaa… Chorus : Hooo ooo hoo Female : Illai naanaa…. Chorus : Hooo ooo hoo Female : Badhil kooru bimbamae… Chorus : Hoo hoo hoo hoo hoo hooo Female & Chorus : Irudhiyil enna enjum… Irudhiyil enna enjum… Irudhiyil enna enjum… Irudhiyil enna enjum… Female : Malarum pozhudhum Oru poraattam Udhirum pozhudhum Oru poraattam Female : Naduvil naduvil Chiru kondaattam Mudivil mudivil Verum yemaatram Female : Andha naatkal engae… Chorus : Hooo ooo hoo Female : Kaadhal engae… Chorus : Hooo ooo hoo Female : Badhil kooru kaalamae… Chorus : Haaa….aaaa….aa… Female & Chorus : Irudhiyil enna enjum… Irudhiyil enna enjum… Irudhiyil enna enjum… Irudhiyil enna enjum… Female : Mahaanadhi…. Mahaanadhi… Mahaanadhi…. Mahaanadhi…
பாடகி : நயன நாயர் இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் பெண் : இதுவா இதுவா அந்தக் கண்ணாடி…. அழகை அழகை கண்ட கண்ணாடி….. பெண் : இதுவா இதுவா அந்தக் கண்ணாடி….. புகழை பொருளை கண்ட கண்ணாடி…. பெண் : இது கீறல்தானா குழு : ஹோ ஓஒ ஹோ பெண் : இல்லை நானா…. குழு : ஹோ ஓஒ ஹோ பெண் : பதில் கூறு பிம்பமே குழு : ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் மற்றும் குழு : இறுதியில் என்ன எஞ்சும் இறுதியில் என்ன எஞ்சும் இறுதியில் என்ன எஞ்சும் இறுதியில் என்ன எஞ்சும் பெண் : மலரும் பொழுதும் ஒரு போராட்டம் உதிரும் பொழுதும் ஒரு போராட்டம் பெண் : நடுவில் நடுவில் சிறு கொண்டாட்டம் முடிவில் முடிவில் வெறும் ஏமாற்றம் பெண் : அந்த நாட்கள் எங்கே குழு : ஹோ ஓஒ ஹோ பெண் : காதல் எங்கே…. குழு : ஹோ ஓஒ ஹோ பெண் : பதில் கூறு காலமே குழு : ஹா….ஆஅ…..ஆ… பெண் மற்றும் குழு : இறுதியில் என்ன எஞ்சும்… இறுதியில் என்ன எஞ்சும்…. இறுதியில் என்ன எஞ்சும்…. இறுதியில் என்ன எஞ்சும்…. பெண் : மகாநதி…. மகாநதி…. மகாநதி….. மகாநதி….