← Back

Aalai Aalai Paar Song Lyrics

Aalai Aalai Paar Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “T. V. Rathinam” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”. Singer : T. V. Rathinam Music by : C. S. Jayaraman Lyrics by : Udumalai Narayana Kavi Female : Aalai aalai paarkkiraar Aalai aalai paarkkiraar Aattaththai paarththidaamal Aalai aalai paarkkiraar Aattaththai paarththidaamal Aalai aalai paarkkiraar Female : Aalai aalai paarkkiraar Aalai aalai paarkkiraar Aattaththai paarththidaamal Aalai aalai paarkkiraar Aattaththai paarththidaamal Aalai aalai paarkkiraar…. Female : Naattiyam endrae sonnaal Koottaththil kuraichchalillai Paattiyin raagam thaalam Ketka ingaarum varallai Female : Saettaigal seithumae Kaatturaar thangapallai Saettaigal seithumae Kaatturaar thangapallai Female : Kalyaana aasaiyaalae Kannai kannai kaatturaar Kalyaana aasaiyaalae Kannai kannai kaatturaar Female : Aalai aalai paarkkiraar Aattaththai paarththidaamal Aalai aalai paarkkiraar Female : Senthaazhampoovai kandu Theeraatha mogam kondu Thindaattam poduraar Naarkaaliyodu urundu Thindaattam poduraar Naarkaaliyodu urundu Female : Sontham kondaada enni Chumma chumma paarkkiraar Sontham kondaada enni Chumma chumma paarkkiraar Female : Aalai aalai paarkkiraar Aalai aalai paarkkiraar Aattaththai paarththidaamal Aalai aalai paarkkiraar Female : Cigarettai oodhi thalli Saer meethu thulli thulli Sinegithar thammai killi Sirikkiraar yaedho solli Female : Singaaram pannuraar Angoru rokka pulli Singaaram pannuraar Angoru rokka pulli Female : Aattaththai paarththidaamal Aalai aalai paarkkiraar Aattaththai paarththidaamal Aalai aalai paarkkiraar Aattaththai paarththidaamal Aalai aalai paarkkiraar
பாடகர் : டி. வி. ரத்னம் இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன் பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி பெண் : ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறார்…… ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறார்…… பெண் : ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறார்…… ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறார்…… பெண் : நாட்டியம் என்றே சொன்னால் கூட்டத்தில் குறைச்சலில்லை பாட்டியின் ராகம் தாளம் கேட்க இங்காரும் வரல்லை பெண் : சேட்டைகள் செய்துமே காட்டுறார் தங்கப்பல்லை சேட்டைகள் செய்துமே காட்டுறார் தங்கப்பல்லை பெண் : கல்யாண ஆசையாலே கண்ணைக் கண்ணைக் காட்டுறார்… கல்யாண ஆசையாலே கண்ணைக் கண்ணைக் காட்டுறார்… பெண் : ஆளை ஆளைப் பார்க்கிறார்…… ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறார்…… பெண் : செந்தாழம்பூவைக் கண்டு தீராத மோகம் கொண்டு திண்டாட்டம் போடுறார் நாற்காலியோடு உருண்டு திண்டாட்டம் போடுறார் நாற்காலியோடு உருண்டு பெண் : சொந்தம் கொண்டாட எண்ணிச் சும்மா சும்மா பார்க்கிறார் சொந்தம் கொண்டாட எண்ணிச் சும்மா சும்மா பார்க்கிறார் பெண் : ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆளை ஆளைப் பார்க்கிறார்……. ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறார்…… பெண் : சிகரெட்டை ஊதித் தள்ளி சேர் மீது துள்ளி துள்ளி சிநேகிதர் தம்மைக் கிள்ளி சிரிக்கிறார் ஏதோ சொல்லி பெண் : சிங்காரம் பண்ணுறார் அங்கொரு ரொக்கப் புள்ளி சிங்காரம் பண்ணுறார் அங்கொரு ரொக்கப் புள்ளி பெண் : ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறார்