← Back

Veruthen Manai Vazhkkaiyai Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : S. M. Subbaiah Naidu Male : Veruthaen manai vaazhkaiyai Veruthaen manai vaazhkaiyai Veruthaen naan veruthaen Vittozhindhen vilangum kuzhai kaadhudai vedhiyanae Naan veruthaen Vittozhindhen vilangum kuzhai kaadhudai vedhiyanae Naan veruthaen manai vaazhkaiyai Male : Iruthaai ilangaikku iraiyaaiyavanai Thalai pathodu thozh pala ittru vizha Iruthaai ilangaikku iraiyaaiyavanai Thalai pathodu thozh pala ittru vizha Karuthaai kadal nanju amudhu undu Kandam kadukupiraman thalai aindhilum ondraruthaai Kadalangarai mel magodhai aniyaar Kadalangarai mel magodhai aniyaar Pozhil anjaikalaththu appanae Male : Naan veruthaen …vittozhindhen Vangum kuzhai kaadhudai vedhiyanae Naan veruthaen manai vaazhkaiyai Naan veruthaen manai vaazhkaiyai
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா ஆண் : வெறுத்தேன் மனை வாழ்க்கையை வெறுத்தேன் மனை வாழ்க்கையை வெறுத்தேன் நான் வெறுத்தேன் விட்டொழிந்தேன் விளங்கும் குழைக் காதுடை வேதியனே நான் வெறுத்தேன் விட்டொழிந்தேன் விளங்கும் குழைக் காதுடை வேதியனே நான் வெறுத்தேன் மனை வாழ்க்கையை ஆண் : இறுத்தாய் இலங்கைக்கு இறையாயவனைத் தலை பத்தொடு தோள் பல இற்று விழக் இறுத்தாய் இலங்கைக்கு இறையாயவனைத் தலை பத்தொடு தோள் பல இற்று விழக் கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்றறுத்தாய் கடலங்கரை மேல் மகோதை அணியார் கடலங்கரை மேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே….. ஆண் : நான் வெறுத்தேன்…..விட்டொழிந்தேன் விளங்கும் குழைக் காதுடை வேதியனே நான் வெறுத்தேன் மனை வாழ்க்கையை நான் வெறுத்தேன் மனை வாழ்க்கையை