← Back

Sindhunadhi Poove Song Lyrics

Singers : S. Janaki and M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Sindhu nadhi poovae Adi chinnanjiru kiliyae Siru anna nadai pinnalida Odum kalai yaenadi lailaa Female : ………….. Female : Sindhu nadhi poovae Adi chinnanjiru kiliyae Siru anna nadai pinnalida Odum kalai yaenadi lailaa Female : …………… Female : Thottilitta pothae Thottilitta pothae Idhu solli vaiththa uravo Unthan sinthanaigal valarnthathenna Santhana kudangal enna Maanae nee mayanguvathenna Male : …………… Female : Sindhu nadhi poovae Adi chinnanjiru kiliyae Siru anna nadai pinnalida Odum kalai yaenadi lailaa Male : …………… Female : Anaargali azhagai paarththu Saleemsha kadhal seithaan Chorus : …………… Female : Shajakhan mumtaj thannai Tharkaavil nikkaa seithaan Jodikal maariponathae Saleem jodi mumtaj aanathae Jodikal maariponathae Saleem jodi mumtaj aanathae Female : Ponnazhagu rani Un kannazhagu thiraatchai Kattazhagi mella mella Kattavizhunthu ullamellaam Maanae yaen mayanguthu nenjam Male : ………………. Female : Sindhu nadhi poovae Adi chinnanjiru kiliyae Siru anna nadai pinnalida Odum kalai yaenadi lailaa Male : ………………. Female : Kaalamithu vaalipa kaalam Kadhalukku idhuthaan neram Chorus : …………………. Female : Kannangal chiththirai maatham Koondhalo karthigai maatham Aadiyil vaanampaadi Aavaniyil serum jodigal Female : Panguniyil kodai sugam maargazhi vaadai Sorkkam adhu ennavendru Pakkaththilae nindru kolvom Naalai nee kann vaikka vendaam Male : ………….. Female : Sindhu nadhi poovae Adi chinnanjiru kiliyae Siru anna nadai pinnalida Odum kalai yaenadi lailaa Male and Female : ……………….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சிந்துநதி பூவே அடி சின்னஞ்சிறு கிளியே சிறு அன்ன நடை பின்னலிட ஓடும் கலை ஏனடி லைலா……. பெண் : ……………………………….. பெண் : சிந்துநதி பூவே அடி சின்னஞ்சிறு கிளியே சிறு அன்ன நடை பின்னலிட ஓடும் கலை ஏனடி லைலா……. பெண் : ……………………… பெண் : தொட்டிலிட்ட போதே தொட்டிலிட்ட போதே இது சொல்லி வைத்த உறவோ உந்தன் சிந்தனைகள் வளர்ந்ததென்ன சந்தன குடங்கள் என்ன மானே நீ மயங்குவதென்ன…. ஆண் : ……………………………. பெண் : சிந்துநதி பூவே அடி சின்னஞ்சிறு கிளியே சிறு அன்ன நடை பின்னலிட ஓடும் கலை ஏனடி லைலா……. ஆண் : ………………………….. பெண் : அனார்கலி அழகைப் பார்த்து சலீம்ஷா காதல் செய்தான் குழு : ………………………. பெண் : ஷாஜகான் மும்தாஜ் தன்னை தர்ஹாவில் நிக்கா செய்தான் ஜோடிகள் மாறிப்போனதே சலீம் ஜோடி மும்தாஜ் ஆனதே ஜோடிகள் மாறிப்போனதே சலீம் ஜோடி மும்தாஜ் ஆனதே பெண் : பொன்னழகு ராணி உன் கண்ணழகு திராட்சை கட்டழகு மெல்ல மெல்ல கட்டவிழுந்து உள்ளமெல்லாம் மானே ஏன் மயங்குது நெஞ்சம் ஆண் : …………………………………….. பெண் : சிந்துநதி பூவே அடி சின்னஞ்சிறு கிளியே சிறு அன்ன நடை பின்னலிட ஓடும் கலை ஏனடி லைலா……. ஆண் : ………………………….. பெண் : காலமிது வாலிப காலம் காதலுக்கு இதுதான் நேரம் குழு : …………………………… பெண் : கன்னங்கள் சித்திரை மாதம் கூந்தலோ கார்த்திகை மாதம் ஆடியில் வானம்பாடி ஆவணியில் சேரும் ஜோடிகள் பெண் : பங்குனியில் கோடை சுகம் மார்கழி வாடை சொர்க்கம் அது என்னவென்று பக்கத்திலே நின்று கொள்வோம் நாளை நீ கண் வைக்க வேண்டாம்……. ஆண் : …………………………………….. பெண் : சிந்துநதி பூவே அடி சின்னஞ்சிறு கிளியே சிறு அன்ன நடை பின்னலிட ஓடும் கலை ஏனடி லைலா……. ஆண் மற்றும் பெண் : …………………………..