← Back

Ammavum Neeye Song Lyrics

Singer : M. S. Rajeswari Music by : Sudharsanam Female : Ammaavum neeyae appaavum neeyae Anbudanae aadharikkum deivamum neeyae Chorus : Ammaavum neeyae appaavum neeyae Anbudanae aadharikkum deivamum neeyae Ammaavum neeyae…… Female : Thanthai mugam thaayin mugam Kandariyomae Mana santhi tharum iniya sollai kettariyomae Chorus : Haa…aaa…aaa….aaa…aaa…aaa.. Female : Thanthai mugam thaayin mugam kandariyomae Mana santhi tharum iniya sollai kettariyomae Female : Engalukko anbu seiya yaarum illaiyae Engalukko anbu seiya yaarum illaiyae Idhai ariyaaiyo muruga un karunai illaiyo Male : Muruga….. Chorus : Muruga…. Male : Muruga….. Chorus : Muruga…. Male : Muruga….. muruga…. Chorus : Muruga….. muruga…. Female & Chorus : Ammaavum neeyae appaavum neeyae Anbudanae aadharikkum deivamum neeyae Ammaavum neeyae…… Female : Poonai naayum kiliyum kooda Manithar madiyilae Pettra pillai polae nalluravaai koodi vaazhuthae Chorus : Haa…aaa…aaa….aaa…aaa…aaa.. Female : Poonai naayum kiliyum kooda Manithar madiyilae Pettra pillai polae nalluravaai koodi vaazhuthae Male : Ee erumbum un padaipil inimai kaanuthae Ee erumbum un padaipil inimai kaanuthae Idhai ariyaaiyo muruga un karunai illaiyo Male : Muruga….. Chorus : Muruga…. Male : Muruga….. Chorus : Muruga…. Male : Muruga….. muruga…. Chorus : Muruga….. muruga…. Female & Chorus : Ammaavum neeyae appaavum neeyae Anbudanae aadharikkum deivamum neeyae Ammaavum neeyae appaavum neeyae Anbudanae aadharikkum deivamum neeyae Ammaavum neeyae……
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : சுதர்சனம் பெண் : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே குழு : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே……… பெண் : தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே மன சாந்தி தரும் இனியச் சொல்லைக் கேட்டறியுமே குழு : ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…… பெண் : தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே மன சாந்தி தரும் இனியச் சொல்லைக் கேட்டறியுமே பெண் : எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ ஆண் : முருகா……… குழு : முருகா…….. ஆண் : முருகா……… குழு : முருகா…….. ஆண் : முருகா……..முருகா…….. குழு : முருகா……..முருகா…….. பெண் மற்றும் குழு : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே……… பெண் : பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்றப் பிள்ளையைப் போல் நல்லுறவாய் கூடி வாழுதே குழு : ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…… பெண் : பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்றப் பிள்ளையைப் போல் நல்லுறவாய் கூடி வாழுதே ஆண் : ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ ஆண் : முருகா……… குழு : முருகா…….. ஆண் : முருகா……… குழு : முருகா…….. ஆண் : முருகா……..முருகா…….. குழு : முருகா……..முருகா…….. பெண் மற்றும் குழு : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே…………….