← Back

Aagaasa Nilavu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : N. R. Raghunanthan Male : Aagaasa nilavu dhaan Azhagaa theriyala Aani muthu adhuvumae Azhagaa theriyala Male : Unnai pola azhagudhaan Onnum illa ulagilae Ottu moththa azhagaiyum Konda neeyum usurilae Male : Saami koduththa varamae Needhaanae enakku raasa Nindhu vaazhndhu kaatta venum Indha puviyil romba perusaa Male : Aagaasa nilavu dhaan Azhagaa theriyala Aani muthu adhuvumae Azhagaa theriyala Male : Sooriyana kelu Vaangi naan tharuven Chandhiranai kelu Kondu naan varuven Male : Vanga kadalai Nee chinna kuvalaiyil Mondu varachollu senjiduven Singam siruththaiyai Oththai adiyila Kondu varachollu senjiduven Male : Ulagae azhinjaalum Unai naan kaathiduven Ennoda perumaiyenna Un uruvil paarthiduven Male : Aagaasa nilavu dhaan Azhagaa theriyala Aani muthu adhuvumae Azhagaa theriyala Male : Eppovumae needhaan Ennoda aavi Pattam pala vaangu Aaganum medhaavi Male : Unna vida oru Soththu sugam indha mannil Illaiyena solliduven Kannu mani yena Unna nenaichu naan kaiyil Eduthu dhaan konjiduven Male : Edhaiyum unakkaaga Suluva senjiduven Oththai nodi piriya sonna Erandhae poyiduven Male : Aagaasa nilavu dhaan Azhagaa theriyala Aani muthu adhuvumae Azhagaa theriyala Male : Unnai pola azhagudhaan Onnum illa ulagilae Ottu moththa azhagaiyum Konda neeyum usurilae Male : {Saami koduththa varamae Needhaanae enakku raasa Nindhu vaazhndhu kaatta venum Indha puviyil romba perusaa} (2)
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன் ஆண் : ஆகாச நிலவுதான் அழகா தெரியல ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல ஆண் : உன்னை போல அழகுதான் ஒன்னும் இல்ல உலகிலே ஒட்டு மொத்த அழகையும் கொண்ட நீயும் உசுரிலே ஆண் : சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா நிந்து வாழ்ந்து காட்ட வேணும் இந்த புவியில் ரொம்ப பெருசா ஆண் : ஆகாச நிலவுதான் அழகா தெரியல ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல ஆண் : சூரியன கேளு வாங்கி நான் தருவேன் சந்திரனை கேளு கொண்டு நான் வருவேன் ஆண் : வங்க கடலை நீ சின்ன குவலையில் மொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன் சிங்கம் சிறுத்தையை ஒத்தை அடியில கொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன் ஆண் : உலகே அழிஞ்சாலும் உனை நான் காத்திடுவேன் என்னோட பெருமை என்ன உன் உருவில் பாா்த்திடுவேன் ஆண் : ஆகாச நிலவுதான் அழகா தெரியல ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல ஆண் : எப்போவுமே நீதான் என்னோட ஆவி பட்டம் பல வாங்கு ஆகனும் மேதாவி ஆண் : உன்னை விட ஒரு சொத்து சுகம் இந்த மண்ணில் இல்லையென சொல்லிடுவேன் கண்ணு மணியென உன்ன நினைச்சு நான் கையில் எடுத்துதான் கொஞ்சிடுவேன் ஆண் : எதையும் உனக்காக சுலுவா செஞ்சிடுவேன் ஒத்தை நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன் ஆண் : ஆகாச நிலவுதான் அழகா தெரியல ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல ஆண் : உன்னை போல அழகுதான் ஒன்னும் இல்ல உலகிலே ஒட்டு மொத்த அழகையும் கொண்ட நீயும் உசுரிலே ஆண் : { சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா நிந்து வாழ்ந்து காட்ட வேணும் இந்த புவியில் ரொம்ப பெருசா } (2)