← Back

Kaiveesum Song Lyrics

Kaiveesum Song Lyrics is a track from Kuttram Pudhithu Tamil Film– 2025, Starring Tharun Vijay, Seshvitha Kanimozhi, Madhusudan Rao, Nizhalgal Ravi, Ramachandran Durairaj, Boys Rajan and Others. This song was sung by Ananthu and the music was composed by Karan B Krupa. Lyrics works are penned by Krish. Singer : Ananthu Music Director : Karan B Krupa Lyricist : Krish Male : Kai veesum azhagu devadha Kannil iruppaa Kai reghai tholanju povadha Yaaru poruppaa Male : Manasula baaram aachu Una nenachu Idhayamum ooda villa Maruthiruchu Pollaadha boomi thaan Illaadha saami thaan Sollaadha sogam ulla thaan Male : Adikkadi meesa muttum Ava nethi kettkumae Poopola irukkum paadham thaan Enna suthumae Male : Ava enakku thaai madi Enna valartha poongodi Ketta kanavu thaanadi Kanna thorandhu paaradi Enakkunnu sondham yaaradi Enakkulla vandhu seradi Male : Kai pidichu tholil saaindhu Urangidum deivamae Un echil vazhiyum endhan mel Abhisegamae Male : En usura kaanomae Ini enakku sogamae Unna pirinja vaanamae Dhinam azhudhu theerkumae En nialvu maranju ponadhaen irulil En idhayam thoalnju pogudhae Male : Aaraaroo unakku paaduven Chella thangame Un vaasam enakku veesudhae Usir engumae Male : Unakkaoru thaaya pola Thunai iruppen Un karuvil saeiya pola Enanji iruppen Kannerum kannula En aavi unnula Onnodu poren mannula
பாடகர் : அனந்து இசையமைப்பாளர் : கரண் பி கிருபா பாடலாசிரியர் : கிரிஷ் ஆண் : கை வீசும் அழகு தேவதை கண்ணில் இருப்பா கை ரேகை தொலைஞ்சு போவதை யாரு பொறுப்பா ஆண் : மனசுல பாரம் ஆச்சு உன்ன நெனச்சு இதயமும் ஓடவில்லை மரத்திருச்சு பொல்லாத பூமி தான் இல்லாத சாமி தான் சொல்லாத சோகம் உள்ளதா ஆண் : அடிக்கடி மீசை முத்தம் அவ நெத்தி கேட்குமே பூப்போல இருக்கும் பாதம்தான் என்ன சுத்துமே ஆண் : அவ எனக்கு தாய் மடி என்ன வளர்த்த பூங்கொடி கேட்ட கனவு தானடி கண்ண தொறந்து பாரடி எனக்குன்னு சொந்தம் யாரடி எனக்குள்ள வந்து சேரடி ஆண் : கைப் பிடிச்சு தோளில் சாஞ்சு உறங்கிடும் தெய்வமே உன் எச்சில் வழியும் எந்தன் மேல் அபிசேகமே ஆண் : என் உசுர கானோமே இனி எனக்கு தோணுமே உன்ன பிரிஞ்ச வானமே தினம் அழுது தீர்க்குமே என் நிலவு மறஞ்சு போனதே இருளில் என் இதயம் தொலைஞ்சு போகுதே ஆண் : ஆராரோ உனக்குப் பாடுவேன் செல்ல தங்கமே உன் வாசம் எனக்கு வீசுதே உசிர் எங்குமே ஆண் : உனக்கொரு தாய போல துணை இருப்பேன் உன் கருவில் சேய்ய போல எனஞ்சி இருப்பேன் கண்ணீரும் கண்ணுல என் ஆவி உன்னுல ஒன்னோடு போறேன் மண்ணுல