← Back

Beer Song Lyrics

Singer : Gana Guna Music by : Dhibu Ninan Thomas Lyrics by : Rokesh Male : Pacha kuthithikinae unoda pera Valiyila kudichendi 10,000 beer-uh Pacha kuthithikinae unoda pera Valiyila kudichendi 10,000 beer-uh Male : Unoda irukanum Ulagatha marakanum Unoda irukanu naan Ulagatha marakanum Male : Enoda kolandha uh Vaithula porakkanu Enoda kolandha un Vaithula porakkanum Male : Naa kadalumela medhakuren Nee aagayathula parakura Naa kadalumela medhakuren Nee aagayathula parakura Male : Maththi meena aaiyura Uppu meena kaaiyura Kannala dhaa enna oothi Enna varukura Male : Vaala meena minukkura Kaara podiya sirikkura Mundhaanaiyil thimingalatha Neeyum pudikura Male : Nangoorama erangura Eluvu valaya elukura Yemmadi yemmadi Unaala naa thudikuren Chorus : Mmm… Haa…haa… ha Haa…haa…ha Aahaaahahaaa… Chorus : Mmm… Haa…haa…ha Haa…haa…ha Ooohoooo… oh… oh… Male : Pacha kuthithikinae unoda pera Valiyila kudichendi 10,000 beer-uh Pacha kuthithikinae unoda pera Valiyila kudichendi 10,000 beer-uh Male : Unoda irukanum Ulagatha marakanum Unoda irukanu naan Ulagatha marakanum Male : Enoda kolandha un Vaithula porakkanu Enoda kolandha un Vaithula porakkanum Male : Naa kadalumela medhakurae Nee aagayathula parakura Naa kadalumela medhakurae Nee aagayathula parakura Chorus : Mmm… Haa… haa…ha Male : Ammu kuttiyae Chorus : Haa… haa…ha Male : Pattu kuttiyae Chorus : Aahaaahaahaaa… Chorus : Mmm… Haa…haa…ha Male : Thanga kattiyae Chorus : Haa… haa…ha Male : Mayakittiyae Chorus : Ooohoooo… oh… oh… Mmm..
பாடகர் : கானா குணா இசை அமைப்பாளர் : திபு நினன் தாமஸ் பாடல் ஆசிரியர் : ரோகேஷ் ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ பச்சை குத்திக்கினே உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ ஆண் : உன்னோட இருக்கனும் உலகத்த மறக்கனும் உன்னோட இருக்கனும் நா உலகத்த மறக்கனும் ஆண் : என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனு என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனு ஆண் : நா கடலுமேல மெதக்குறேன நீ ஆகாயத்துல பறக்குற நா கடலுமேல மெதக்குறேன நீ ஆகாயத்துல பறக்குற ஆண் : மத்தி மீனா ஆயுற உப்பு மீனா காயூரா கண்ணால தா என்ன ஊத்தி என்ன வருக்குற ஆண் : வால மீனா மினுக்குற கார பொடியா சிரிக்குற முந்தானையில் திமிங்கலத்த நீயும் புடிக்குற ஆண் : நங்கூரமா இறங்குற இழு வலைய இழுக்குற எம்மாடி எம்மாடி உன்னால நா துடிக்குறேன் குழு : ம்ம்ம்… ஹா… ஹா… ஹா… ஹா… ஆஹாஆஹாஹா… குழு : ம்ம்ம்… ஹா…ஹா… ஹா… ஹா… ஆஹாஆஹாஹா… ஓஹோஹோ… ஓ… ஓ… ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ பச்சை குத்திக்கினே உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ ஆண் : உன்னோட இருக்கனும் உலகத்த மறக்கனும் உன்னோட இருக்கனும் நா உலகத்த மறக்கனும் ஆண் : என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனு என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனு ஆண் : நா கடலுமேல மெதக்குறேனே நீ ஆகாயத்துல பறக்குற நா கடலுமேல மெதக்குறேனே நீ ஆகாயத்துல பறக்குற குழு : ம்ம்ம்… ஹா… ஹா… ஆண் : அம்மு குட்டியே குழு : ஹா… ஹா… ஆண் : பட்டு குட்டியே குழு : ஆஹாஆஹாஹா… குழு : ம்ம்ம்… ஹா… ஹா… ஆண் : தங்க கட்டியே குழு : ஹா… ஹா… ஆண் : மாயாக்கிட்டி குழு : ஓஹூ… ஓ… ஓ… ம்ம்ம்..