← Back

Kaattu Poo Poothiduchu Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Rajesh Khanna Male : Vanathilae nelava vechaan Manasukulla aasa vechaan Aasai pongi vara ponnukku Angamellam azhaga padachu vechaan… Ye ye ye…..yeah Male : Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kottungada melangala kummiruttu velaiyilae Kottungada melangala kummiruttu velaiyilae Male : Kulirudhuthadi ponnae nee kattipudi ennai Kulirudhuthadi ponnae nee kattipudi ennai Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Male : Paayoo virichirukku paneeru thelichirukku Pakkuvama vandhu thoda pazhamoo thanichirukku Paayoo virichirukku paneeru thelichirukku Pakkuvama vandhu thoda pazhamoo thanichirukku Pazhamoo thanichirukku Male : Padamedukkudhu manasu ippo pasi edukkura vayasu Padamedukkudhu manasu ippo pasi edukkura vayasu Seerugira naagam pola yerudhadi mogam pulla…ye ye ye..yeah Male : Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Male : Nilavum maranjirukku nenavo virinjirukku Magudi oosaiyilae manamoo karainjirukku Nilavum maranjirukku nenavo virinjirukku Magudi oosaiyilae manamoo karainjirukku Manamoo karainjirukku Male : Mayanguthadi ponnu poo naagam pola ninnu Mayanguthadi ponnu poo naagam pola ninnu Raasathi unakku ippo raajayogam vandhaachu…ye ye ye…yeah Male : Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kottungada melangala kummiruttu velaiyilae Kottungada melangala kummiruttu velaiyilae Male : Kulirudhuthadi ponnae nee kattipudi ennai Kulirudhuthadi ponnae nee kattipudi ennai Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu Kaattu poo poothiduchu kanni naagamaayiduchu
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ராஜேஷ் கன்னா ஆண் : வானத்திலே நெலவ வச்சான் மனசுக்குள்ளே ஆச வச்சான் ஆசைப் பொங்கி வர பொண்ணுக்கு அங்கமெல்லாம் அழக படைச்சு வச்சான்…ஏஏஏ.. ஆண் : காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே ஆண் : குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு ஆண் : பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு பாயோ விரிச்சிருக்கு பன்னீரு தெளிச்சிருக்கு பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு பழமோ தனிச்சிருக்கு ஆண் : படமெடுக்குது மனசு இப்ப பசி எடுக்குற வயசு படமெடுக்குது மனசு இப்ப பசி எடுக்குற வயசு சீறுகிற நாகம் போல ஏறுதடி மோகம் புள்ள…ஏஏஏ…ஏஏஏ… காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு ஆண் : நிலவும் மறைஞ்சிருக்கு நெனவோ விரிஞ்சிருக்கு மகுடி ஓசையிலே மனமோ கரைஞ்சிருக்கு நிலவும் மறைஞ்சிருக்கு நெனவோ விரிஞ்சிருக்கு மகுடி ஓசையிலே மனமோ கரைஞ்சிருக்கு மனமோ கரைஞ்சிருக்கு ஆண் : மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு ராசாத்தி உனக்கு இப்போ ராஜயோகம் வந்தாச்சு.. ஏஏஏ….ஏஏஏ ஆண் : காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே ஆண் : குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு