← Back

Machi Machi Vaada Song Lyrics

Singers : Malaysia Vasudevan, S. N. Surendar and Deepan Chakravarthi Music by : Gangai Amaran Male : Machi machi vaadaa machi Naama ellaam soththu katchi….. Chorus : Machi machi vaadaa machi Naama ellaam soththu katchi Male : Vambu illa thumbu illa Nambikkaikku panamillai Male : Oorum mechchi ulagam mechchi Vaazhapporom vaadaa machi….machi Male : Machi machi vaadaa machi Naama ellaam soththu katchi Male : Pattamunnaa pattamadaa BA MA pattamadaa….hahaan Vattamellaam vaangi aadi Kaaththulathaan vittomadaa Male : College-la naam padichchu Kashtangala saerththomadaa Velai engum kaali illai Velaikeththa kooliyillai Chorus : Eppothumae yaekkaththayae Aalum katchi namma katchi Male : Machi machi vaadaa machi Naama ellaam soththu katchi…..hei…. Male : Kaalamellaam onnukonnaa College-la naam irunthom Kanni ponna paaththu namma Kadhal nenja thaan izhanthom Male : Saernthirunthaa koottamellaam Dhesa thirinju pogumadaa Saerththu vachcha bodhaiyellaam Namma sontham aagumadaa Chorus : Sinaegaththathaan nambi nambi Saernthiruppom namma katchi Machi machi machi machi machi Male : Machi machi vaadaa machi Naama ellaam soththu katchi….. Chorus : Hei machi machi vaadaa machi Naama ellaam soththu katchi Male : Vambu illa thumbu illa Nambikkaikku panamillai Male : Oorum mechchi ulagam mechchi Vaazhapporom vaadaa machi….machi Male : Machi machi vaadaa machi Naama ellaam soththu katchi Chorus : Hei machi machi vaadaa machi Naama ellaam soththu katchi
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர் மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி குழு : மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி ஆண் : வம்பு இல்ல தும்பு இல்ல நம்பிக்கைக்கு பஞ்சமில்லை ஆண் : ஊரும் மெச்சி உலகம் மெச்சி வாழப்போறோம் வாடா மச்சி….மச்சி ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி ஆண் : பட்டமுன்னா பட்டமடா பி. ஏ. எம்.ஏ. பட்டமடா….ஹஹான் வட்டமெல்லாம் வாங்கி ஆடி காத்துலதான் விட்டோமடா ஆண் : காலேஜுல நாம் படிச்சு கஷ்டங்கள சேர்த்தோமடா வேலை எங்கும் காலி இல்லை வேலைகேத்த கூலில்லை குழு : எப்போதுமே ஏக்கத்தயே ஆளும் கட்சி நம்ம கட்சி ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி…ஹேய்…. ஆண் : காலமெல்லாம் ஒண்ணுக்கொன்னா காலேஜுல நாம் இருந்தோம் கன்னிப் பொண்ண பாத்து நம்ம காதல் நெஞ்ச தான் இழந்தோம் ஆண் : சேர்ந்திருந்த கூட்டமெல்லாம் தெச திரிஞ்சு போகுமடா சேர்த்து வச்ச போதையெல்லாம் நம்ம சொந்தம் ஆகுமடா குழு : சிநேகத்தத்தான் நம்பி நம்பி சேர்ந்திருப்போம் நம்ம கட்சி மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி குழு : ஹேய் மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி ஆண் : வம்பு இல்ல தும்பு இல்ல நம்பிக்கைக்கு பஞ்சமில்லை ஆண் : ஊரும் மெச்சி உலகம் மெச்சி வாழப்போறோம் வாடா மச்சி….மச்சிமச்சி ஆண் : மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி குழு : ஹேய் மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி