← Back

Yaarukkum Thozhan Illai Song Lyrics

Singer : Alphons Joseph Music by : Yuvan Shankar Raja Male : Magalgal ketpavatrai mudinthavarai Mudiyathu endru sollividakoodathu Engira vaazhkaiyaithaan Appakkal vaazha aasaipadugirargal Male : Yarukkum thozhan illai Thozhan illai Vaazhkkai thozhan illaiyae Kettapodhu ketkkum yaavum Vaari vaari thanthida Male : Kadanthu varuven kanmani Paniyil un nanaintha uruvam paarkkiren Thodarnthu thurathum thuyarangal Viratuthae vettaiyadi koorupottu poguthae Male : Chella bhommai vellakatti Ennai kakkum deivamae Thottu veesum pattu thendral Nenjai muttum megamae Sonna thethi sonna neram Unnai vanthu seruven Illai endru aagumbothu Ennai naanae kolluven…ae…ae..aennn
பாடகர் : அல்போன்ஸ் ஜோசப் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : மகள்கள் கேட்பவற்றை முடிந்த வரை முடியாது என்று சொல்லி விட கூடாது என்கிற வாழ்க்கையை தான் அப்பாக்கள் வாழ ஆசை படுகிறார்கள் ஆண் : யாருக்கும் தோழன் இல்லை தோழன் இல்லை வாழ்க்கை தோழன் இல்லையே கேட்ட போது கேட்கும் யாவும் வாரி வாரி தந்திட ஆண் : கடந்து வருவேன் கண்மணி பனியில் உன் நனைந்த உருவம் பார்க்கிறேன் தொடர்ந்து துரத்தும் துயரங்கள் விரட்டுதே வேட்டையாடி கூறு போட்டு போகுதே ஆண் : செல்ல பொம்மை வெல்லக் கட்டி என்னை காக்கும் தெய்வமே தொட்டு வீசும் பட்டு தென்றல் நெஞ்சை முட்டும் மேகமே சொன்ன தேதி சொன்ன நேரம் உன்னை வந்து சேருவேன் இல்லை என்று ஆகும் போது என்னை நானே கொல்லுவேன் …….