← Back

Ennai Paadavaithavan Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan Oru kuttramillaadha manidhan Avan koyil illaadha iraivan Female : Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan Oru kuttramillaadha manidhan Avan koyil illaadha iraivan Female : Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan Female : Avan solaiyil malaraai sirippaan Andhi maalaiyil nilavaai iruppaan Avan solaiyil malaraai sirippaan Andhi maalaiyil nilavaai iruppaan Kulir odaiyil alaiyaai thirivaan Kulir odaiyil alaiyaai thirivaan Nalla kodaiyil kudaiyaai virivaan virivaan Female : Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan Female : Avan sabaigalil ethanai aattam Avan thottathil paravaigal koottam Avan sabaigalil ethanai aattam Avan thottathil paravaigal koottam Avan kalaigalukkellaam mannan Avan kalaigalukkellaam mannan Nalla kalainjarukkellaam vallal vallal Female : Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan Female : Avan veettukku kadhavugal illai Andha vaasalil kaavalgal illai Avan veettukku kadhavugal illai Andha vaasalil kaavalgal illai Avan koduthadhu ethanai kodi Avan koduthadhu ethanai kodi Andha komagan thirumugam vaazhi vaazhi Female : Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan Oru kuttramillaadha manidhan Avan koyil illaadha iraivan Female : Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ……………………. பெண் : என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் ஒரு குற்றம் இல்லாத மனிதன் அவன் கோயில் இல்லாத இறைவன் பெண் : என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் ஒரு குற்றம் இல்லாத மனிதன் அவன் கோயில் இல்லாத இறைவன் பெண் : என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் பெண் : அவன் சோலையில் மலராய் சிரிப்பான் அந்தி மாலையில் நிலவாய் இருப்பான் அவன் சோலையில் மலராய் சிரிப்பான் அந்தி மாலையில் நிலவாய் இருப்பான் குளிர் ஓடையில் அலையாய் திரிவான் குளிர் ஓடையில் அலையாய் திரிவான் நல்ல கோடையில் குடையாய் விரிவான் விரிவான் பெண் : என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் பெண் : அவன் சபைகளில் எத்தனை ஆட்டம் அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம் அவன் சபைகளில் எத்தனை ஆட்டம் அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம் அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன் அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன் நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல் வள்ளல் பெண் : என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் பெண் : அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை அந்த வாசலில் காவல்கள் இல்லை அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை அந்த வாசலில் காவல்கள் இல்லை அவன் கொடுத்தது எத்தனை கோடி அவன் கொடுத்தது எத்தனை கோடி அந்த கோமகன் திருமுகம் வாழி வாழி பெண் : என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் ஒரு குற்றம் இல்லாத மனிதன் அவன் கோயில் இல்லாத இறைவன் பெண் : என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்