← Back

Unnai Kandu Naan Vaada Song Lyrics

Singer : A. M. Rajah Music by : A. M. Rajah Male : Unnai kandu naan vaada Ennai kandu nee vaada Kaaneerum kathai Sollum deepavali Male : Oorengum manakkum Anantham namakku Kaanaatha dhooramada Kaanaatha dhooramada Male : {Nenjamum kanalaagi Neeraagum pothu Nimmathi en vaazhvil Ini yedhu} (2) Male : Konjidum mozhikettu Magizhnthaval engae Konjidum mozhikettu Magizhnthaval engae Male : Kulaththin vilakkai Thigazhnthaval engae Kannukkul nadantha Kaatchchigal ellaam Kanavaagi ponathada…aaa… Kanavaagi ponathada… Male : {Aasaikku anaipotta Arivaana nangai Anbukku porul sonna Arul mangai} (2) Male : Paasaththin sumaiodu Paranthu sendraalae Paasaththin sumaiodu Paranthu sendraalae Male : Pazhagum unaiyum Maranthu sendraalae Kandathum ninaivil Kondathum mudivil Kathaiyaagi ponathada…aaa…. Kathaiyaagi ponathada…
பாடகர் : எ.எம். ராஜா இசையமைப்பாளர் : எ.எம். ராஜா ஆண் : உன்னை கண்டு நான் வாட என்னை கண்டு நீ வாட கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி ஆண் : ஊரெங்கும் மணக்கும் ஆனந்தம் நமக்கு காணாத தூரமடா காணாத தூரமடா ஆண் : { நெஞ்சமும் கனலாகி நீராகும் போது நிம்மதி என் வாழ்வில் இனி ஏது } (2) ஆண் : கொஞ்சிடும் மொழி கேட்டு மகிழ்ந்தவள் எங்கே கொஞ்சிடும் மொழி கேட்டு மகிழ்ந்தவள் எங்கே ஆண் : குளத்தின் விளக்காய் திகழ்ந்தவள் எங்கே கண்ணுக்குள் நடந்த காட்சிகள் எல்லாம் கனவாகி போனதடா கனவாகி போனதடா ஆண் : { ஆசைக்கு அணை போட்ட அறிவான நங்கை அன்புக்கு பொருள் சொன்ன அருள் மங்கை } (2) ஆண் : பாசத்தின் சுமையோடு பறந்து சென்றாலே பாசத்தின் சுமையோடு பறந்து சென்றாலே ஆண் : பழகும் உன்னையும் மறந்து சென்றாலே கண்டதும் நினைவில் கொண்டதும் முடிவில் கதையாகி போனதடா கதையாகி போனதடா