← Back

Rekkai Katti Parakudhu Song Lyrics

Singers : S.P.BalaSubrahmaniyam and K.S.Chithra Music by : Deva Male : { Rekkakatti parakudhadi annamala cycle Aasapattu yerikodi ayyavoda bike – il } (2) Male : Thozhathatti pidikayilae enna sugam kannamma Indha sugam edhil iruku innum konjam povomaa Adadaa pazhagi kedandha pazhaya nenapila Female : Rekkakatti parakudhaiya annamala cycle Aasapattu yerikiten ayyavoda bike – il Male : Sarithiramae maari pochu manasu maralayae En cycle-kum Onaku mattum vayasu yeralayae Female : Kodi panam pugazh irukudhu naraicha mapillaiyae Male : Hoy hoy Female : Innum kozhundhu vethala madichi koduka kurumbu Pogalayae Male : Aaann rendum perum methai ittu adi ethana naalaachu Female : Peran pethi kollum vayasila ennadhu veenpechu Male : Uyir irukum varai irukum idhu kaaman sonna Sollaachu Female : Rekkakatti parakudhaiya annamala cycle Male : Hoy hoy Female : Aasapattu yerikiten ayyavoda bike – il Male : Polam right Female : Kaadu manai veedu dhaana sandhosam enaku Nee moonu mozham poo kudutha mundhaana onaku Male : Vaazhu pochu kathi vandhadhu pazham kadha iruku Adi vasathi vandhadhu vaazhkai ponadhu nammoda Kanaku Female : Iruvarkum oru thalaiyanai urakam varaadha Male : Irukatum ivanukum andha nenapu varaadha Female : Udal marandhu sugam marandhu uravaadum neram varaadha Male : Rekkakatti parakudhadi annamala cycle Female : Aasapattu yerikiten ayyavoda bike – il Male : Aaann thozhathatti pidikayilae enna sugam kannamma Female : Indha sugam edhil iruku innum konjam povoma Male : Adadaa pazhagi kedandha pazhaya nenapila Female : Rekkakatti parakudhaiya annamala cycle Male : Aasapattu yerikodi ayyavoda bike – il
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : { ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில் } (2) ஆண் : தோள தட்டி பிடிக்கயிலே என்ன சுகம் கண்ணம்மா இந்த சுகம் எதில் இருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா அட டா பழகி கெடந்த பழைய நெனைப்பில பெண் : ரெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள் ஆச பட்டு ஏறிக்கிட்டேன் அய்யாவோட பைக்கில் ஆண் : சரித்திரமே மாறி போச்சு மனசு மாறலையே என் சைக்கிள்க்கும் ஒனக்கு மட்டும் வயசு ஏறலையே பெண் : கோடி பணம் புகழ் இருக்குது நரைச்ச மாப்பிள்ளையே ஆண் : ஹோய் ஹோய் பெண் : இன்னும் கொழுந்து வெத்தல மடிச்சி கொடுக்க குறும்பு போகலயே ஆண் : ஆன் ரெண்டு பேரும் மெத்தை இட்டு அடி எத்தனை நாளாச்சு பெண் : பேரன் பேத்தி கொள்ளும் வயசில என்னது வீண் பேச்சு ஆண் : உயிர் இருக்கும் வரை இருக்கும் இது காமன் சொன்ன சொல்லாச்சு பெண் : ரெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள் ஆண் : ஹோய் ஹோய் பெண் : ஆச பட்டு ஏறிக்கிட்டேன் அய்யாவோட பைக்கில் ஆண் : போலாம் ரைட் பெண் : காடு மனை வீடு தான சந்தோசம் எனக்கு நீ மூணு முழம் பூ குடுத்தா முந்தானை உனக்கு ஆண் : வாலு போச்சு கத்தி வந்தது பலம் கத இருக்கு அடி வசதி வந்தது வாழ்க்கை போனது நம்மோட கணக்கு பெண் : இருவருக்கும் ஒரு தலையணை உறக்கம் வாராதா ஆண் : இருக்கட்டும் இவனுக்கும் அந்த நெனப்பு வாராதா பெண் : உடல் மறந்து சுகம் மறந்து உறவாடும் நேரம் வராதா ஆண் : ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் பெண் : ஆச பட்டு ஏறிக்கிட்டேன் அய்யாவோட பைக்கில் ஆண் : ஆன் தோள தட்டி பிடிக்கயிலே என்ன சுகம் கண்ணம்மா பெண் : இந்த சுகம் எதில் இருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா ஆண் : அட டா பழகி கெடந்த பழைய நெனைப்பில பெண் : ரெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை சைக்கிள் ஆண் : ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில்