← Back

Unnai Kandu Pinbu Song Lyrics (Male)

Singer : S. P. Balasubrahmanyam Music by : S. P. Balasubrahmanyam Male : {Unnai kanda pinbu dhaan Ennai kandu konden Un kannai kanda pinbu dhaan Kaadhal kandu konden… Kaadhal kandu konden} (2) Male : {Nettru mudhal buddhi maari Pedhalikkiren naanum Nirai kudathai vaithukondu Neer iraikkiren} (2) Male : Poo parikka pona naanum Ilai parikkiren..nnn Poo parikka pona naanum Ilai parikkiren Indru paal kuditha pinbu dhaanae Pal thulakkiren…. Male : Unnai kanda pinbu dhaan Ennai kandu konden Un kannai kanda pinbu dhaan Kaadhal kandu konden… Kaadhal kandu konden Male : {Pudavaiyodu viralai serthu Thaiththu kolgiren Saandhu potteduthu mookkin meedhu Vaithu kolgiren} (2) Male : Thanimaiyodu sathamaagha Pesi kolgiren Thanimaiyodu sathamaagha Pesi kolgiren Oru sabhai niraindha velaiyilae Mounam aagiren Male : Unnai kanda pinbu dhaan Ennai kandu konden Un kannai kanda pinbu dhaan Kaadhal kandu konden… Kaa..dhal kandu konden
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆண் : { உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன் உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன் காதல் கண்டு கொண்டேன் } (2) ஆண் : { நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன் நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு நீர் இறைக்கிறேன் } (2) ஆண் : பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன் பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன் இன்று பால் குடித்த பின்பு தானே பல் துலக்கிறேன் ஆண் : உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன் உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன் காதல் கண்டு கொண்டேன் ஆண் : { புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன் சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன் } (2) ஆண் : தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன் தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன் ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனம் ஆகிறேன் ஆண் : உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன் உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன் காதல் கண்டு கொண்டேன்