← Back

Naan Ethanukku Ethanada Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male : Naan ethanukku ethanadaa sithanukku sithanadaa Ellaam therinjavandaa Naan ethanukku ethanadaa sithanukku sithanadaa Ellaam therinjavandaa Nalla bakthanukku bakthanadaa makkal enthan pakkamadaa Naalum purinjavandaa Nalla bakthanukku bakthanadaa makkal enthan pakkamadaa Naalum purinjavandaa Male : Oorukkethu neethiyendru solli kuduppen Neethikkoru kedu vanthaal killi eduppen Oorukkethu neethiyendru solli kuduppen Neethikkoru kedu vanthaal killi eduppen Male : Naan ethanukku ethanadaa sithanukku sithanadaa Ellaam therinjavandaa Male : Karaiyaangal thaan vaazha siru veedu katti vaikka Vanthangu kudiyerum visha naagangal Karaiyaangal thaan vaazha siru veedu katti vaikka Vanthangu kudiyerum visha naagangal Thirukoyil uruvaakki eliyorgal vaithirukka Poligal varalaamo bathil koorungal Thirukoyil uruvaakki eliyorgal vaithirukka Poligal varalaamo bathil koorungal Male : Naan ethanukku ethanadaa sithanukku sithanadaa Ellaam therinjavandaa Male : Uthikkindra kathir thannai maraikindra megangale Suriyan thannoda vilaiyadathe Uthikkindra kathir thannai maraikindra megangale Suriyan thannoda vilaiyadathe Ethirkaalam enkindra poongaatru veesuthadaa Nermaikku inimelum thirai podaane Ethirkaalam enkindra poongaatru veesuthadaa Nermaikku inimelum thirai podaane Male : Naan ethanukku ethanadaa sithanukku sithanadaa Ellaam therinjavandaa Nalla bakthanukku bakthanadaa makkal enthan pakkamadaa Naalum purinjavandaa Male : Oorukkethu neethiyendru solli kuduppen Neethikkoru kedu vanthaal killi eduppen
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா எல்லாம் தெரிஞ்சவண்டா நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா எல்லாம் தெரிஞ்சவண்டா நல்ல பக்தனுக்கு பக்தனடா மக்கள் எந்தன் பக்கமடா நாலும் புரிஞ்சவண்டா நல்ல பக்தனுக்கு பக்தனடா மக்கள் எந்தன் பக்கமடா நாலும் புரிஞ்சவண்டா ஆண் : ஊருக்கெது நீதியென்று சொல்லிக் குடுப்பேன் நீதிக்கொரு கேடு வந்தால் கிள்ளி எடுப்பேன் ஊருக்கெது நீதியென்று சொல்லிக் குடுப்பேன் நீதிக்கொரு கேடு வந்தால் கிள்ளி எடுப்பேன் ஆண் : நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா எல்லாம் தெரிஞ்சவண்டா ஆண் : கரையான்கள் தான் வாழ சிறு வீடு கட்டி வைக்க வந்தங்கு குடியேறும் விஷ நாகங்கள் கரையான்கள் தான் வாழ சிறு வீடு கட்டி வைக்க வந்தங்கு குடியேறும் விஷ நாகங்கள் திருக்கோயில் உருவாக்கி எளியோர்கள் வைத்திருக்க போலிகள் வரலாமோ பதில் கூறுங்கள் திருக்கோயில் உருவாக்கி எளியோர்கள் வைத்திருக்க போலிகள் வரலாமோ பதில் கூறுங்கள் ஆண் : நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா எல்லாம் தெரிஞ்சவண்டா ஆண் : உதிக்கின்ற கதிர் தன்னை மறைக்கின்ற மேகங்களே சூரியன் தன்னோடு விளையாடாதே உதிக்கின்ற கதிர் தன்னை மறைக்கின்ற மேகங்களே சூரியன் தன்னோடு விளையாடாதே எதிர்காலம் என்கின்ற பூங்காற்று வீசுதடா நேர்மைக்கு இனிமேலும் திரை போடாதே எதிர்காலம் என்கின்ற பூங்காற்று வீசுதடா நேர்மைக்கு இனிமேலும் திரை போடாதே ஆண் : நான் எத்தனுக்கு எத்தனடா சித்தனுக்கு சித்தனடா எல்லாம் தெரிஞ்சவண்டா நல்ல பக்தனுக்கு பக்தனடா மக்கள் எந்தன் பக்கமடா நாலும் புரிஞ்சவண்டா ஆண் : ஊருக்கெது நீதியென்று சொல்லிக் குடுப்பேன் நீதிக்கொரு கேடு வந்தால் கிள்ளி எடுப்பேன்